ஓ.. மை.. காட்.. டூ பீஸில் தனுஷ் பட நடிகை.. பிகினின்னா இதான் பிகினி.. வேற லெவல்.. கதறும் நெட்டிசன்ஸ்!
மும்பை: தனுஷ் பட நடிகையான அமைரா தஸ்தூர் வெளியிட்டிருக்கும் பிகினி போட்டோ வேற லெவலில் உள்ளது.
இஸாக் என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அடுத்த படமே அவருக்கு கோலிவுட்டில் கிடைத்தது.
அதுதான் அனேகன், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் நடிகர் தனுஷுடன் ஜோடி போட்டார். அந்தப் படத்தில் நடிப்புத் திறைமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தெலுங்கில்..
ஆனாலும் அந்தப்படத்திற்கு பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார் அமைரா.

ராஜகாடு..
நடிகை அமைரா தஸ்தூர் மனசுக்கு நச்சின்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஓடி ஓடி உழைக்கனும்
ஆனால் அப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் ஓடி ஓடி உழைக்கனும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த யுத்தி..
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் டிரையாக உள்ளது அமைராவின் கேரியர். இதனால் மற்ற நடிகைகளை போல அந்த யுத்தியை கையில் எடுத்தால்தான் வேலைக்கு ஆகும் என்று முடிவு செய்த அமைரா கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

செம செக்ஸியான பிகினி
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் அமைரா, தற்போது இறங்கி செய்திருக்கிறார். அதாவது செம செக்ஸியான பிகினியை அணிந்திருக்கிறார் அமைரா.
பேருக்கென உடை..
பிகினியே வெட்கப்படும் அளவுக்கு பேருக்கென உள்ளது அந்த உடை. தேவைப்படும் ஏரியாவில் மட்டும் கடமையே என்று கொஞ்சம் துணியோடு வடிவமைக்கப்பட்டுள்ள அந்த பிகினியில் செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை அமைரா.
அலறும் நெட்டிசன்ஸ்
மேலே கீழே என கொஞ்சம் கூட பாரபட்சம் இல்லமால் காட்டு காட்டென காட்டியிருக்கிறார். ஆரஞ்சு நிற பிகினியில் அமைராவின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஓ.. மை.. காட்.. என்னதிது என அலறியுள்ளனர்.
இன்ச் மை இன்ச்சாக..
இப்படி ஒரு உடையை உடுத்துவதற்கு டிரெஸ் போடாமலேயே இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் வாவ், ஹாட், செக்ஸி என இன்ச் பை இன்ச்சாக வர்ணித்துள்ளனர்.
கைகளை தூக்கி..
நடிகை அமைராவின் இந்த கொடூரமான பிகினி போட்டோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இதே பிகினியில் கடற்கரையில் நின்று தோழிகளுடன கைகளை தூக்கி வார்ம் அப் செய்கிறார் அமைரா.
வைரலாகும் போட்டோஸ்
இதேபோல் வெள்ளை நிற பிகினியிலும் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரது இந்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











