லாக்டவுனில் மூடுக்கேற்றதுபோல் போட்டோஷுட்.. இன்ஸ்டாவை அதகளப்படுத்தும் தனுஷ் பட ஹீரோயின்!

சென்னை: தனுஷ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரபல நடிகை மூடுக்கு ஏற்றது போல் போட்டோ ஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமை அலற விட்டு வருகிறார்.

நடிகை அமைரா தஸ்தூர் இஸாக் என்ற இந்திப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்திற்கு பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமைரா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவர், தொடர்ந்து இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஓடி ஓடி உழைக்கனும், காதலை தேடி நித்தியா நந்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மூடுக்கு ஏற்றது போல்

மூடுக்கு ஏற்றது போல்

தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால், நடிகைகள் பலரும் வீட்டில் இருந்தப்படியே போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமைரா தஸ்தூரும் கலக்கல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். நாள்தோறும் மூடுக்கு ஏற்றது போலெ விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

இலை மறை காய் மறை

இலை மறை காய் மறை

அந்த வகையில் நீல நிற ஜீன்ஸுடன், பிங்க் நிற லூப் வைத்தது போன்ற டாப்ஸை அணிந்து தலை முடியை கோதி விட்டுள்ளார் அமைரா தஸ்தூர். இந்த உடையில் அவரின் முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிகிறது. அவரது கைகள் இடுப்பு என வயிறு என முழுவதுமாக தெரிய சோஃபாவில் சாய்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் அமைரா.

டீப் ஓபனில் முன்னழகு

டீப் ஓபனில் முன்னழகு

இதே போல் திங்கள் கிழமையான நேற்று மன்டே ப்ளுஸ் என்ற கேப்ஷனில் வெள்ளை மற்றும் நீல நிற டாப்ஸை அணிந்திருந்தார். அதோடு ஹைலைட்டாக கண்களில் நீல நிற காஜல் வரைந்திருந்தார் அமைரா. ஆனால் அவரது டாப்ஸில் டீப் ஓபன் இருந்ததால் அவரது முன்னழகு வெளிப்பட்டுள்ளது.

சூரியகாந்தி..

சூரியகாந்தி..

வார இறுதியில் வீட்டின் பால்கனியில் அமர்ந்து சூரிய ஒளியில் நனைந்து மகிழ்ந்த அவர் தன்னைத்தான் சூரியகாந்தி என வர்ணித்துக் கொண்டார். விட்டமின் டி உடலுக்கு நல்லது என்பதால் வீட்டில் இருந்தப்படியே சம்மர் வைப்ஸை கொண்டாடுகிறார் அமைரா. இதிலும் ஸ்லிவ்லெஸ் டாப்பில் முன்னழகு மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..
படிக்கட்டில் பிகினியுடன்..

படிக்கட்டில் பிகினியுடன்..

இதேபோல் மஞ்சில் நிற மாடர்ன் உடையில் முன்னழகு தொடை காட்டி கிறுக்கு பிடிக்க வைத்துள்ள அமைரா, பிகினி உடையில் படிக்கட்டில் படுத்தப்படி கிறுகிறுக்க வைத்துள்ளார். அமைரா தஸ்தூரின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதோடு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X