சூட்டில் ஆவியாயிடுச்சா.. பாத் டப்பில் பரவசமாக தனுஷ் பட நடிகை..டபுள் மீனிங்கில் தாளிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் பாத் டப்பில் மண்டி போட்டப்படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டப்படி கமெண்ட்டடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர் 2013ஆம் ஆண்டு வெளியான இசாக் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர்.
முதல் படம் இந்தியில் அமைந்த நிலையில் இரண்டாவது படத்திலேயே கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார். 2015ஆம் ஆண்டு வெளியான தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

காதலை தேடி நித்தியானந்தா
இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் அமைரா. தொடர்ந்து, இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார் அமைரா. மேலும் தமிழில் காதலை தேடி நித்தியானந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கண்களுக்கு குளிர்ச்சியாக ..
இன்ஸ்டாகிராமில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் அமைரா. அவ்வப்போது தனது ஃபாலோயர்ஸ்களை குஜால் படுத்தும் வகையில் கண்களுக்கு குளிர்ச்சியாக கலக்கல் போட்டோக்களை வெளியட்டு வருகிறார்.

அமைராவின் வாடிக்கை
அதிலும் குறிப்பாக பிகினியில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் லைக்ஸ்களை குவிக்கும். இதனால் இம்ப்ரஸான நடிகை அமைரா தஸ்தூர், தொடர்ந்து பிகினியில் போஸ் கொடுப்பதை வாடிக்கையாகி கொண்டார்.

பாத்ரூம்..
மற்ற நடிகைகளை போல் பிகினியில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுப்பது என்று இல்லாமல் வீட்டிலேயே பிகினியில் போஸ் கொடுத்து வருகிறார். ஹால், மொட்டை மாடி, பாத்ரூம் என பல இடங்களில் நீச்சல் உடையில் இருந்தப்படி போஸ் கொடுத்து வருகிறார்.

ஆவியாகிவிட்டது
அந்த வகையில் தற்போது பாத்ரூமில் இருந்தப்படி பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். பாத் டப்பில் மண்டிப் போட்டப்படி கிறங்க வைத்துள்ளார். தொடை முழுவதையும் காட்டி திக்குமுக்காட செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் சூட்டிலேயே பாத் டப்பில் இருந்த தண்ணீரெல்லாம் ஆவியாகிவிட்டது என கமெண்ட்டடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











