என்னம்மா இப்படி குளிச்சா எப்டி? பாத் டப்பில் மெய் மறந்து கிடக்கும் ஆண்ட்ரியா.. மெர்சலாகும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாத் டப்பில் ஒய்யாரமாக படுத்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மெர்சலாகியுள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.

வட சென்னை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் கடைசியாக விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.

ஊக்கப்படுத்தும் ஆண்ட்ரியா

ஊக்கப்படுத்தும் ஆண்ட்ரியா

தொடர்ந்து கேக் செய்வது, விதவிதமாக சமைப்பது என கலக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் வொர்க்கவுட் செய்வது, யோகா செய்வது என ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

திக்குமுக்காடும் ரசிகர்கள்

திக்குமுக்காடும் ரசிகர்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கறுப்பு உடையில் நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்து வரும் கிளாமர் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

பாத் டப்பில் மெய் மறந்து

பாத் டப்பில் மெய் மறந்து

அதாவது கறுப்பு நிற பள பள பேண்ட், லூப் வைத்த டாப்ஸில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அதோடு அந்த உடையில் பாத் டப்பில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு கண்களை மூடி மெய் மறந்து கிடக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

நாங்களும் ரெஸ்ட் எடுக்கலாமா?

நாங்களும் ரெஸ்ட் எடுக்கலாமா?

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னங்க டிரெஸ் போட்டுக்கிட்டே இப்படி பாத் டப்ல விழுந்துட்டீங்க என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நாங்களும் பாத் டப்பில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமா என கேட்டு வருகின்றனர்.

Recommended Video

பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
கலக்கல் போட்டோஸ்

கலக்கல் போட்டோஸ்

ஆண்ட்ரியாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஏற்கனவே பெட் ரூம், கிச்சன், மொட்டை மாடி என கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X