'அது' தெரிய செம ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்.. செல்பி போட்டோவை ஷேர் செய்த ஆண்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா உள்ளாடை தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் எடுத்த செல்பி போட்டோவை வெளியயிட்டு கிறங்கடித்துள்ளார்.

Recommended Video

Meera Mithun Bedroom Dance Video Leaked | Quarantine

நடிகை ஆண்ட்ரியா தமிழில் கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரைம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார் ஆண்ட்டிரியா. தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தவறான தொடர்பு

தவறான தொடர்பு

பாடகியான ஆண்ட்ரியா அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அண்மையில் திருமணம் ஆன நடிகருடன் வைத்திருந்த தவறான தொடர்பால் உடலாலும் மனதாலும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவிட்டேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

படங்களில் பிஸி

படங்களில் பிஸி

இதனால் அந்த திருமணம் ஆன நடிகர் யார் என்பது தெரியாமல் மண்டையை பிய்த்துக்கொண்டனர் ரசிகர்கள். அந்த நபர் குறித்த தகவலை வெளியிடப்போவதாக கூறிய நடிகை ஆண்ட்டிரியா பின்னர் அந்த அதனை வெளியிடாமல் இருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ளார் ஆண்ட்ரியா.

வெற்றிமாறன் படம்

வெற்றிமாறன் படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த அந்தப் படம் கொரோனா பாதிப்பால் தள்ளிப்போகிறது. இந்நிலையில் இயக்குநர் வெற்றி மாறனின் அடுத்தப் படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

கறுப்பு நிற பனியன்

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் கோல்டன் நிற பாவாடையில் கறுப்பு நிற பனியன் அணிந்திருக்கிறார் ஆண்ட்ரியா.

அற்புதமான ஃபீலிங்

அற்புதமான ஃபீலிங்

ட்ரான்ஸ்ப்ரன்ட்டான அந்த பனியனில் அவர் உள்ளே அணிந்திருக்கும் கறுப்பு நிற உள்ளாடை அப்படியே தெரிகிறது. அந்த போட்டோவுடன் உங்களில் எத்தனை பேர் டிரெஸ் பண்ணிகிட்டு வெளியே போற ஃபீலிங்கை மிஸ் பண்றீங்க என கேட்டுள்ளார். அதற்கு பலரும்.. ஆமாம் அது ஒரு அற்புதமான ஃபீலிங்.. என ஃபீல் செய்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X