பிகினி உடையில் மொத்த அழகும் தெரிய ஹாயாக சன் பாத் எடுக்கும் ஆண்ட்ரியா!

சென்னை : நடிகை ஆண்ட்ரியா பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை சமீப காலமாகவே தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இப்பொழுது உருவாகிவரும் பிசாசு பாகம் இரண்டில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா இப்பொழுது பிகினி உடையில் சன்பாத் எடுத்த செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை புரட்டிப் போட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில்

மிஷ்கின் இயக்கத்தில்

நடிகை ஆண்ட்ரியா , நயன்தாரா கீர்த்தி சுரேஷ், திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகளின் பாணியில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஏற்கனவே இவர் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து இருக்க இப்பொழுது அதை தொடர்ந்து பிசாசு இரண்டிலும் நடித்து வருகிறார்.

மாறுபட்ட கோணத்தில்

மாறுபட்ட கோணத்தில்

டார்க் ஜானரில் உருவாகும் படங்களுக்கு பெயர் போன மிஷ்கின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியான பிசாசு மிகப்பெரிய வெற்றிபெற்றது. பிசாசு பாகம் 1ன் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வர இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு முற்றிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பேயாக நடித்துள்ளதாக

பேயாக நடித்துள்ளதாக

அனைத்து கட்ட பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்க இதில் ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது. அதேசமயம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 3லும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

சந்தோஷ் பிரதாப் ஜோடியாக

சந்தோஷ் பிரதாப் ஜோடியாக

பிசாசு 2,அரண்மனை 3,நோ என்ட்ரி, கா, மாளிகை உள்ளிட்ட திரைப்படங்கள் ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்க சார்ப்பாட்ட பரம்பரை படத்தில் ராமனாக நடித்திருந்த சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இதன் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

 சண்டே மோடில் சன் பாத்

சண்டே மோடில் சன் பாத்

அறிமுக இயக்குனர்கள் முன்னணி இயக்குனர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்திருக்க இப்பொழுது சண்டே மோடில் வெள்ளை பிகினியில் ஹாயாக நீச்சல் குளத்தின் அருகே படுத்தவாறு வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X