பிகினியில் நீச்சல்குளத்தில் கூலிங்கிளாஸ் உடன் செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா!

சென்னை : தனது ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான அரண்மனை 3ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை கோரியோகிராஃபராக இருந்த பாப்பி ஆண்டனி இப்பொழுது இயக்குனராக மாறிய இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் ஹீரோயினியாக நடிக்கிறார்.

மிஸ்கின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு இரண்டில் பேயாக நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கூலிங்கிளாஸ் உடன் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 வித்தியாசமான கதாபாத்திரங்களில்

வித்தியாசமான கதாபாத்திரங்களில்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது அரண்மனை மூன்றாவது பாகம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. நடிகர் ஆர்யா இதில் ஹீரோவாக நடிக்க ஆண்ட்ரியா,ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஆண்ட்ரியா அரண்மனை மூன்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 லீட் ரோலில்

லீட் ரோலில்

நடிகைகள் பலரும் பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் நடிகை ஆண்ட்ரியாவும் கா மட்டும் நோ என்ட்ரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல முன்னணி கோரியோகிராஃபர் பாப்பி அண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். கிரைம் திரில்லர் கலந்த கதை களத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

Recommended Video

பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காத Andrea | Grand Bridal Jewellery opening
பிசாசு 2

பிசாசு 2

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இப்பொழுது பிசாசு இரண்டு பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பேயாக நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதி, அஜ்மல, பூர்ணா மற்றும் சாப்பாடா பரம்பரை சந்தோஷ் பிரதப் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர் இதன் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 நடு கடலில் நீச்சல் குளத்தில் பிகினி

நடு கடலில் நீச்சல் குளத்தில் பிகினி

இவ்வாறு படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியா வெளியிடும் புகைப்படங்களும் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்போது நடு கடலில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கூலிங்கிளாஸ் உடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இப்பொழுது அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X