ஹைஹீல்ஸ்..மினுமினுக்கும் உடை.. சும்மா கும்முன்னு இருக்கீங்க ஆண்ட்ரியா !

சென்னை: பிரபல ப்ரண்ட் ஒன்றிற்கு போஸ் கொடுத்த போட்டோவை இப்போது பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா.

இந்த போட்டோவில் ஹைஹீல்ஸ் உடன் நின்றவாறு கிக் ஏற்றும் லுக்கின் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆண்ட்ரியாவை தாறுமாறாக வாழ்த்தியும் இவர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் அப்டேட் கேட்டும் வருகின்றனர்

ஹோம் பேக்கர்

ஹோம் பேக்கர்

தற்போது இவர் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் அதிரடி கதைக்களத்தை கொண்ட ‘கா‘ படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரிடமும் நல்ல எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. மேலும் இவர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர், அரண்மனை 3 மற்றும் மாளிகை போன்ற படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் வேளையில் தனக்குப் பிடித்த கேக் மற்றும் பேக்கரி ஐட்டங்களை விதவிதமாக செய்து அசத்தி காட்டியும் அதை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அசர வைக்கும் அழகு

அசர வைக்கும் அழகு

இந்நிலையில் இவர், ஒரு அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதை ரசித்தும் வர்ணித்து அவரது ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரபல பிராண்ட் ஒன்றின் போஸ்டருக்காக போஸ் கொடுத்த ஒரு போட்டோவை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். ஒரு காலனி கடையில் நின்றவாறு மினுமினுக்கும் உடையில் பாதி உடல் தெரிந்தும் பாதி உடல் தெரியாமலும் உள்ள அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரான்ஸ்பரண்ட் உடை

ட்ரான்ஸ்பரண்ட் உடை

ஆண்ட்ரியா சாதாரணமாகவே தாறுமாறாக செம ஹைட் அண்ட் வெயிட்டாக இருப்பார். இந்நிலையில் இந்த ஹீல்ஸ் அண்ட் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சொல்லவா வேண்டும் சும்மா அள்ளுது அவரின் அழகு. எப்போதும் தனது அழகை போட்டோக்களின் மூலம் பிரதிபலித்து வரும் அவரை உங்களது அழகு அதிகமாகிக்கொண்டே போகிறது நீங்கள் ஒரு அழகான குயின் என அவரை ஆராதித்து வருகின்றனர் இணையதள வாசிகள்.

இவ்வளவு அழகா

இவ்வளவு அழகா

இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவரை ரசித்த வண்ணம் உள்ளனர் அதில் ஒருவர் நீங்கள் சொர்க்கத்திலிருந்து வந்து இருக்கின்றீர்களா நீங்கள் ஏன் இவ்வளவு க்யூட்டாக மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் எனக்கேட்டு ஆண்ட்ரியாவை வெட்கப்பட வைத்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆண்ட்ரியா சும்மா கும்முன்னு இருக்குறீங்க என்று கூறியுள்ளார்.

உங்களின் பெயர்

உங்களின் பெயர்

இப்படி தனது சூப்பரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் இவர் இப்போது அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த படத்திற்கான அப்டேட் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் சிலர் மாஸ்டர் படத்தில் உங்களுடைய கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்று இவரிடம் கேட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X