கேக் நல்லாதான் இருக்கு.. அந்த மிடில் ஃபிங்கர் கிளிக் தான் ஓவர்...கலாய்த்த நெட்டிசன் !

சென்னை : வீட்டில் இருக்கும் நடிகை ஆண்ட்ரியா கேக் செய்து, அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார் .

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, நடிப்பதும் மட்டும் இல்லாமல் பாடகி எனபல திறமைகளை கொண்டவர் .

அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் கேக் செய்தும் ,அதனை விதவிதமான ஆங்கிளில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

சிக்கித்தவிப்பு

சிக்கித்தவிப்பு

தற்போது வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா, சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருப்பதுடன் இப்பொழுது இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகிறார்.தேனீ படத்தை பதிவிட்டு சிக்கியதும் அதில் ஒன்று .

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடலைக் கட்டுகோப்பாக வைத்து இருக்கும் ஆண்ட்ரியா அதற்காக செம்மையாக மெனக்கெடுகிறார்.பல விதமான யோகாக்களும், உடற்பயிற்சிகளையும் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவியது.

காத்திருப்பு

காத்திருப்பு

பல வெற்றி படங்களை கொடுத்த ஆண்ட்ரியா துப்பறிவாளன் படத்தில் தன்னுடைய ஆக்ஷன் நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்தார்.சமீபத்தில் ‘கா‘ படத்தின் புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக காத்துகொண்டு இருக்கின்றார்.

நடு விரலில் ருசி

நடு விரலில் ருசி

வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா பல விதமான சமையல் செய்து வருகிறார். அதிலும் கேக் வகைகளை வித விதமாக செய்து அதன் செய்முறைகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் கேக் ஒன்றை செய்து அதன் ரெசிபி மற்றும் பல புகைப்படங்களை வெளியிட்டார். அதில் நடுவிரலில் கேக் தொட்டு வாயில் வைத்து இருப்பது போன்ற புகைப்படமொன்று வெளியிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்ஸ் "மிடில் ஃபிங்கர் கிளிக் ஓவரா தெரில ", "யு சக்ஸ் வெல் " போன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் .

Recommended Video

Andrea Jeremiah romantic Lip Lock goes Viral • Aval, master, Broken Angel
ரொம்ப லேட்

ரொம்ப லேட்

சமீபத்தில் டல்கோனா காஃபி மிகவும் பிரபலமானது, அப்படி பிரபலமான போது அனைத்து நடிகைகளும் அதை செய்து அசத்தினர் அப்போது, ஆண்ட்ரியா டல்கோனா காஃபி செய்து பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் நீங்க ரொம்ப லேட், எல்லாரும் செய்து முடித்து விட்டார்கள் போன்ற கமெண்ட்ஸ் வந்தன. இப்போது மறுபடியும் கேக் மூலமாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆண்ட்ரியா. பல நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனது வேலையை செய்து கொண்டு இருக்கிறார் ஆண்ட்ரியா .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X