Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
சென்னை : நடிகை ஆண்ட்ரியா ரெட் சில்லி காஸ்டியூமில் காரசாரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இப்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு பாகம் இரண்டில் நடித்துவருகிறார் .
ஏற்கனவே செம ஹாட்டாக இருக்கும் இவர் எப்பொழுதும் ரெட் சில்லி போல சிங்கிள் பீஸ் உடையில் சிங்கிள்ஸை சின்னாபின்னமாக்கும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள்
கதா பாத்திரத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயார் என நடிகை ஆண்ட்ரியா கூறியதை அடுத்து வட சென்னை படத்தில் ஒரே ஒரு காட்சியில் நிர்வாணமாக நிறுத்தி பலரையும் வாய்பிளக்க வைத்ததைத் தொடர்ந்து அதன் பின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் வருவதாக புலம்பி வருகிறாராம்.

நடிக்கவே தயக்கமாக
மாஸ்டர் படத்தில் செம வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என வந்த சிறு சிறு வாய்ப்புகளையெல்லாம் ரிஜெக்ட் செய்துவிட்டு மாஸ்டர் படத்திற்காக கடந்த ஓராண்டாக இலவு காத்த கிளி போல காத்திருந்து ஆண்ட்ரியாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு காட்சிகள் எதுவும் மாஸ்டர் படத்தில் இடம் பெறாததால் பெரும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இனி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கவே தயக்கமாக உள்ளது என நெருக்கமான வட்டாரங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வெறித்தனமாக உருவாகி வர
இந்த நிலையில் மாஸ்டர் படமும் இவருக்கு கையை விரிக்க மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு பாகம் இரண்டில் நடித்து வரும் ஆண்ட்ரியா அந்த படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் அதைவிட வெறித்தனமாக உருவாகி வர பிசாசு 2 இவருக்கு மற்றுமொரு வெற்றித் திரைப்படமாக அமையும் என நம்பப்படுகிறது.

சிலைபோல நிற்கும்
பாடகி, நடிகை என பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. ஆக்சன் காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சி காட்சிகள் என்றாலும் சரி பிச்சி உதறும் இவர் இப்போது ரெட் சில்லி போல செம ஹாட்டான சிவப்பு நிற சிங்கிள் பீஸ் உடையை செம டைட்டாக அணிந்துகொண்டு கால்கள் ஒன்றன் மீது ஒன்று பின்னி சிலைபோல நிற்கும் இந்த காரசாரமான கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் ஆராதித்து வைரலாக்கி வருகின்றனர்.