ஓ மை காட்.. வைரலாகும் ஆண்ட்ரியாவின் ஹாட் போட்டோஸ்.. திக்குமுக்காடும் இன்டர்நெட்!
Recommended Video
சென்னை: நடிகை ஆண்ட்ரியாவின் ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
நடிகை ஆண்ட்ரியா தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார் ஆண்ட்ரியா.
வட சென்னை படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த ஆண்ட்ரியா அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்து கொண்டார். அப்போது முழுக்க முழுக்க சோகக் கதைகளை பகிர்ந்து கொண்ட அவர், தனது சோகத்திற்கான காரணத்தையும் கூறி அதிர வைத்தார்.

தவறான உறவு
அதாவது திருமணம் ஆன நபருடன் வைத்திருந்த தொடர்பால் தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறினார். இதன் காரணமாக தான் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதற்காக மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றதாகவும் கூறினார்.

ஹாட் போட்டோஸ்
இதனால் அவர் தொடர்பு வைத்திருந்த அந்த நபர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ஃபிரஷாக மீண்டு மீண்டும் வந்துள்ள ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் தனது ஹாட்டான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.
நோ உள்ளாடை
வெள்ளை நிற உடை, ஃபிரி ஹேர், ஹை ஹீல்ஸ் என ஏஞ்சல் போல் கலக்கியிருக்கும் ஆண்ட்ரியா, டீப் நெக்கில், பிரா போடாமல் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் தொடையைக் காட்டி ரசிகர்களை கிக்கேற்றியிருக்கிறார் ஆண்ட்ரியா.
உள்ளாடையுடன் உசுப்பேத்தி
பிங்க் நிற உள்ளாடையும் லூசான பேன்ட்டையும் அணிந்துள்ள ஆண்ட்ரியா மேலே பிங்க் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் ஓவர் கோட்டை
அணிந்து திறந்துபோட்டபடி செக்ஸி லுக்கில் உசுப்பேற்றியிருக்கிறார் ஆண்ட்ரியா.
கிக் ஏற்றும் போட்டோக்கள்
மேலும் மெரூன், மற்றும் ஆரஞ்ச் நிற உடையிலும் அழகை அள்ளிக்கொட்டி அசத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. அவரின் இந்த கிக் ஏற்றும் போட்டோக்களை பலரும் லைக்ஸ் செய்துள்ளனர். ஆண்ட்ரியாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











