மீண்டும் லீக்கான ஆண்ட்ரியாவின் லிப்லாக்.. தீயாய் பரவும் வீடியோ.. மண்டைக்காயும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவின் லிப்லாக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea

ஆண்ட்ரியா ஜெர்மையா.. பாடகி, நடிகை என பல்வேறு முகங்களை கொண்டவர். முன்னணி நடிகர்கள் பலருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன ஒரு நடிகருடன் கொண்ட தவறான உறவால் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறினார்.

 மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

இதனால் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இதனை தொடர்ந்து ஓராண்டாக படங்களில் கமிட்டாகாமல் இருந்த ஆண்ட்ரியா, தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அனிருத்துடன்

அனிருத்துடன்

இந்தப் படத்தில் அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் லிப் லாக் சீன் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த காட்சிகளும், அவருடனான லிப்லாக் வீடியோக்களும் கசிந்து வைரலானது.

 படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

அதன் பிறகு சித்தார்த்துடன் இணைந்து அவள் என்றப் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. அந்தப் படத்தில் ஏராளமான லிப்லாக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அந்தக் காட்சிகள் பிட்டு பிட்டாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

 மீண்டும் லிப்லாக் ..

மீண்டும் லிப்லாக் ..

கடந்த சில நாட்களுக்கு முன்பு படுக்கையறை காட்சி ஒன்று வைரலானது. அந்த வகையில் இன்று மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப்லாக் காட்சி ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த லிப்லாக் காட்சியும் அவள் திரைப்படத்தில் இடம்பெற்றது என தெரிகிறது.

 4 படங்கள் கைவசம்..

4 படங்கள் கைவசம்..

இந்த லிப் லாக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனிடையே நடிகை ஆண்ட்ரியா, வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா அண்மையில் போலீசாரை பாராட்டி வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X