முழுக்க ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்.. அந்த இடங்களை மட்டும் மறைத்து.. வேற லெவலில் மிரட்டும் ஆண்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்துள்ள படு கிளாமரான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகைகளில் ஒருவர் ஆவார். பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியா வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

திருமணம் ஆன நடிகர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட தவறான உறவால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தால் இடையில் நடிக்க முடியாமல் போனதாக கூறினார்.

 ரிலீஸுக்கு தயார்

ரிலீஸுக்கு தயார்

அவரது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்தடுத்து ஏராளமான படங்களில் கமிட்டானார் ஆண்ட்ரியா. விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. ரிலீஸுக்கு தயாராக உள்ள அந்தப் படம் லாக்டவுன் காரணமாக தள்ளி போகிறது.

 உடற்பயிற்சி போட்டோக்கள்

உடற்பயிற்சி போட்டோக்கள்

தொடர்ந்து வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் தான் கேக் செய்யும் போட்டோக்கள் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

 கோல்டன் டிசைன்

கோல்டன் டிசைன்

அந்த வகையில் கறுப்பு ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் இன்று ஷேர் செய்திருக்கும் போட்டோ செம வைரலாகி வருகிறது. அதாவது கறுப்பு நிற உடையில் தனது அந்தரங்க இடங்களை மறைத்தப்படி கோல்டன் நிற டிசைனில் படு கிளாமரான போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

 வெளியே போக முடியாது

வெளியே போக முடியாது

தொடையில் ஒரு பக்கத்தை மட்டுமே மறைத்துள்ளது அந்த டிரெஸ். மேலும் அந்த போட்டோவுக்கு எல்லா மேக்கப்பும் போட்டாச்சு ,ஆனால் வெளியேதான் போகமுடியவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆமாமாம், இந்த டிரெஸோடு வெளியே போக முடியாது என கிண்டலடித்துள்ளனர்.

 நெட்டிசன்ஸ் கலாய்

நெட்டிசன்ஸ் கலாய்

சில நெட்டிசன்கள், ஏன் இந்த உடையோடு தெருவில் ஒரு நடை போடலாமே.. உங்களுக்கு ரியல் வியூஸ் பல கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். ஆண்ட்ரியாவின் இந்த ஹாட் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X