மம்மி ரிட்டர்ன்ஸ்.. ஆண்ட்ரியாவின் வித்தியாசமான போட்டோவை பார்த்து மரண பங்கம் செய்யும் ஃபேன்ஸ்!

Recommended Video

நிக்கர் தெரிய பாட்டுப்பாடி ஆட்டம் போட்ட ஆண்ட்ரியா - வீடியோ

சென்னை: நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்திருக்கின்றனர்.

பாடகியான ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர், சில நாட்களாக எந்தப் படத்திலும் தலை காட்டவில்லை.

அதேபோல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமால் இருந்தார் நடிகை ஆண்ட்ரியா. இந்நிலையில் கவிதை போட்டியில் பங்கேற்ற ஆண்ட்ரியா திருமணமான நடிகரால் தனது வாழ்க்கை சீரழிந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

வெளியிடவில்லை

வெளியிடவில்லை

இதுதொடர்பான தகவல்களையும் அந்த நபர் யார் என்பது குறித்தும் தனது புரோக்கன் விங்ஸ் புத்தகத்தில் தெரிவித்திருப்தாக கூறினார். ஆனால் அந்த புத்தகத்தை இதுவரை வெளியிடவில்லை.

படங்களில் ஒப்பந்தம்

படங்களில் ஒப்பந்தம்

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டார். தற்போ கா, வட்டம், மாளிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புதிய போட்டோ

புதிய போட்டோ

இதேபோல் நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

கேரவனில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது அந்த போட்டோ. அதில் வித்தியாசமான உடையில் ராணி போன்று இருக்கிறார் ஆண்ட்ரியா.

தொடை தெரிய

ஒரு பக்கம் மட்டுமே ஃபுல் ஸ்லீவ், தொடை தெரிய உடை என ஃபுல் மேக்கப்பில் அசத்தலாக உள்ளார் ஆண்ட்ரியா. அதனை பாரத்த ரசிகர்கள், ராணி போன்று இருப்பதாக கூறியுள்ளனர்.

மம்மி ரிட்டர்ன்ஸ்

மம்மி ரிட்டர்ன்ஸ்

அதே நேரத்தில் மம்மி ரிட்டர்ன்ஸ் என சில நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்துள்ளனர். மேலும் பலர் கரகாட்டக்காரி போன்று இருப்பதாகவும் பார்க்க சகிக்கவில்லை என்றும் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X