வெள்ள முதுகு.. ரிச்சு பிகரு... ஆண்ட்ரியாவின் கலர் ஃபுல் புகைப்படம் !
சென்னை : நடிகை ஆண்ட்ரியா தனது வெள்ளை வெளேர் என்று இருக்கும் பளபளப்பான முதுகை காட்டியவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்கள் இப்பொழுது லைக்குகளை அள்ளி வருகிறது.
விஜய் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா அதைத் தொடர்ந்து வட்டம், மாளிகை, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்ததோடு பல்வேறு விருதுகளையும் வாரி குவித்தது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து தான் நடிக்க தயாராக இருக்கும் ஆண்ட்ரியா இப்பொழுது சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு ரசிகர்களின் பேராதரவையும் நாளுக்கு நாள் அதிகமாகவே பெற்று வருகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன்
சிலிர்க்க வைக்கும் குரலால், மயக்கும் பல பாடல்களைப் பாடி ரசிகர்களுக்கு பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, இப்பொழுது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

வடசென்னை
கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இன்றளவும் இவர் இந்த ஒரு விழாக்களுக்கு சென்றாலும் ரசிகர்கள் "ராஜன் பொண்டாட்டி டா" என ஒருமுறையாவது கூறுமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர் அளவுக்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.

மிகுந்த ஆவலுடன்
கவர்ச்சி நடிகை, குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரங்கள் என எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆண்ட்ரியா இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதை ஒட்டி, ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

குஷிப்படுத்தி
மாஸ்டர் திரைப்படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், ரசிகர்களுக்கு தனது சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

லாக்டவுன் விருந்தாக
இந்தவகையில் இப்பொழுது வெள்ளை வெளேரென பளிங்கு கல் போல பளபளவென இருக்கும் தனது முதுகினை காட்டியவாறு, ஒரு பக்கம் சட்டையை கழட்டி விட்டு ரசிகர்கள் அனைவரையும் அலற விட்டிருக்கும் இந்த கலர்ஃபுல் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு லாக்டவுன் விருந்தாக அமைந்திருக்கும் நிலையில் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து "வெள்ள முதுகு ரிச்சு பிகரு" என ரசித்து வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











