கவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்!

கொச்சி : தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்திரன், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "குயின்" வெப் சீரிஸில் இளம்வயது ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சிறு வயதிலேயே உயரிய இடத்தை எட்டியுள்ள அனிகாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பெருகி வரும் நிலையில் வெறும் 15 வயது மட்டுமே நிரம்பிய இவர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கலங்கடித்து வருகிறார்.

அனைவராலும் ரசிக்கும்

அனைவராலும் ரசிக்கும்

ஹீரோ ஹீரோயின்கள் போலவே குழந்தை நட்சத்திரங்களும் திரைத்துறையில் பிரபலமாகிவரும் நிலையில் சமீபகாலமாக மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் அனைவராலும் ரசிக்கப்படும் குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் இருந்து வருகிறார்.

சோட்டா மும்பை

சோட்டா மும்பை

மலையாளத்தில் பல விளம்பரங்கள் குறும்படங்கள் என நடிக்க தொடங்கிய அனிகா சோட்டா மும்பை, கதா துடருன்னு போன்ற மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்த பட்டதை அடுத்து அஜீத் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகப் படுத்தப்பட்டார்.

பாசத்தால் கண் கலங்க

பாசத்தால் கண் கலங்க

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் குமார் மற்றும் அனிகாவின் நடிப்பு உண்மையான தந்தை மகள் போலவே இருந்த நிலையில் ரசிகர்களும் இவரை அஜித்தின் மகளாகவே பாவித்துக் கொண்டாடி வந்த நிலையில், இவர்கள் மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்து பலரையும் பாசத்தால் கண் கலங்க வைத்தனர்.

வயதுக்கு மீறிய கவர்ச்சி

வயதுக்கு மீறிய கவர்ச்சி

இவ்வாறு தொடர்ந்து அஜித் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள நடிகை அனிகா சுரேந்திரன் இப்பொழுது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் மாமனிதன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கலங்கடித்து வருகிறார்.

சூடான புகைப்படங்கள்

சூடான புகைப்படங்கள்

அனிகாவின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இவர் ஒரு சாயலில் பார்க்க நயன்தாராவைப் போலவே இருக்க, பலரும் இவரை குட்டி நயன் என அழைத்து வர வெறும் பதினைந்து வயது மட்டுமே நிரம்பிய அனிகா முன்னணி கதாநாயகிகளே வியந்து பார்க்கும் அளவிற்கு கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் நிலையில் இப்போது மஞ்சள் நிற உடையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு வெளியிட்டிருக்கும் சுடச்சுட இருக்கும் சூடான புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில் பலரும் இவரின் அழகை வர்ணித்து வந்தாலும் ஒரு சிலர் படிக்க வேண்டிய வயசுல கிளாமர் உனக்கு தேவையா என கண்டித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X