Anikha: இளசுகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் குட்டி நயன்தாரா.. டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை: மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா. தற்போது, வளர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனிகா. அந்த படத்தை தொடர்ந்து, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மிருதன், விஸ்வாசம் என அனைத்து படங்களில் நடித்து வந்த அனிகா பார்ப்பதற்கு நயன்தாரா போல இருப்பதால், ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

anikha surendran instagram photos

நடிகை அனிகா: இப்பொழுது ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கும் இவர், தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா படத்தில் வாட்டசாட்டமாக வளர்ந்து பாவாடை தாவணியில் வலம் வந்தார். அந்த படத்தில் காதல் காட்சிகளிலும், முத்தக்காட்சியலும் நடித்து நான் இன்னும் சின்னபொண்ணு இல்லை என்று சினிமா வட்டாரத்திற்கு சொல்லாமல் சொல்விட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், தமிழ் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

anikha surendran instagram photos

ஹிட் பாடல்கள்: அண்மையில் இவர் ஹிப் ஹாப் ஆதி நடித்த, பிடி சார் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடித்துள்ளார். இந்த மாதம் இப்படம் 30ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி விட்டதால், இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

anikha surendran instagram photos

ஓவர் கவர்ச்சி: நடிகை அனிகா 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படம் வெளியானதற்கு பிறகு அனிகாவிற்கு தொடர்ந்து தமிழில் ஹீரோயின் வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அனிகா, அனைத்து சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் அனிகா பட விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில், கவர்ச்சியாக மாராப்பை குறுக்கே போட்டு முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

anikha surendran instagram photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X