Anikha surendran: 19 வயசுல செம.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்!

சென்னை: வழக்கமாக அரைகுறை ஆடையுடன் இணையத்தில் தரிசனம் தரும் அஜித்தின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன், புடவையில் மாராப்பை சரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல கையே மாராப்பு என கவிதைபாடி வருகின்றனர். அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது

கேரள பைங்கிளியான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர், தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், த்ரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் மட்டுமில்லாமல், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இவர் இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

anikha surendran instagram pics

அஜித்தின் ரீல் மகள்: அப்பா, மகள் பாசத்தை சொன்ன அந்த படத்தில் அழகாக நடித்து தமிழ் ஆடியன்சின் மனதை வென்றார். இந்த படத்திற்கு பிறகு இவரை அஜித்தின் ரீல் மகள் என்கிற அடையாள மொழியுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அனிகா. விஸ்வாசம் படத்தில் பார்த்த குட்டி பெண் இல்லை இப்போது அவர் வளர்ந்து கதாநாயகியாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார். தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா படத்தில் வாட்டசாட்டமாக வளர்ந்து பாவாடை தாவணியில் வலம் வந்த அனிகா, காதல் காட்சிகளிலும், முத்தக்காட்சியலும் நடித்து நான் இன்னும் சின்னபொண்ணு இல்லை என்று சினிமா வட்டாரத்திற்கு சொல்லாமல் சொல்விட்டார்.

தனுஷ் படத்தில்: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் அனிகா, வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் பவிஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அனிகா சுரேந்திரன் நடித்து வருகிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கலக்கி வருகின்றனர். தனுஷின் சகோதரிகளான விமலா கீதா மற்றும் கார்த்திகா தேவி இருவரும் மருத்துவம் படித்து மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில், விமலா கீதாவின் மூத்த மகன் பவிஷ் தற்போது தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

குவியும் லைக்குகள்: இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் பாலோர்களை வைத்து இருக்கும் அனிகா சுரேந்திரன், மெல்லிய சேலையில் மாராப்பை சரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X