பேண்ட் போடாமல் வெறும் பிளேசருடன்... வயதுக்கு மீறிய போட்டோ ஷூட் நடத்திய குட்டி நயன்!
சென்னை : அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் என இரண்டு திரைப்படங்களிலும் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தவர் பிரபல குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கப்பெல்லா தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்க அதில்
கதாநாயகியாக நடித்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.
ரசிகர்கள் பலரும் இவரை இன்றளவும் குழந்தை நட்சத்திரமாகவே பார்த்துக் கொண்டிருக்கையில் இப்பொழுது வெறும் பிளேசர் மட்டும் அணிந்துகொண்டு பேண்ட் போடாமல் எல்லை மீறிய போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

தந்தை மகள் பாசத்தை
மலையாள சினிமா மற்றும் விளம்பரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவுக்கு என்னை அறிந்தால் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் பக்கா மாஸ் படமாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

அஜித்தின் மகளாகவே
குறிப்பாக இதல் இடம்பெறும் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது அஜித் மற்றும் அனிகா சுரேந்திரன் இணைந்து நடித்த முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் ஈர்க்க ரசிகர்கள் பலரும் அஜித்தின் மகளாகவே அனிகாவை பாவித்தனர்.

மீண்டும் அஜித்துக்கு மகளாக
என்னை அறிந்தால் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா, மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அனிகா மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். தொடர்ந்து சிறுத்தை சிவா கூட்டணியில் நடித்து வந்த அஜித் கடைசியாக நடித்த விஸ்வாசம் திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருக்க அப்பா மகள் பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

வயதுக்கு மீறிய கவர்ச்சி போட்டோ ஷூட்
இந்த நிலையில் மிக விரைவிலேயே கதாநாயகியாகவும் அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கப்பெல்லா தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாக உள்ள அனிகா சுரேந்திரன் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் பிளேசர் மட்டும் போட்டுக்கொண்டு பேண்ட் அணியாமல் வயதுக்கு மீறிய கவர்ச்சி போட்டோ ஷூட் நடித்தி அனைவரையும் கலங்க வைத்துள்ளார். ரசிகர்கள் இன்றும் இவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கையில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக அனிகா வெளியிடும் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











