சின்ன பொண்ணுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..குட்டி நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!
சென்னை: வழக்கமாக அரைகுறை ஆடையுடன் இணையத்தில் தரிசனம் தரும் அஜித்தின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன், இழுத்து போர்த்திக் கொண்டு புடவையில் மாராப்பை சரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கேரள பைங்கிளியான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர், தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், த்ரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன்: அந்த படத்தில் மட்டுமில்லாமல், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இவர் இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். அப்பா, மகள் பாசத்தை சொன்ன அந்த படத்தில் அழகாக நடித்து தமிழ் ஆடியன்சின் மனதை வென்றார். இந்த படத்திற்கு பிறகு இவரை அஜித்தின் ரீல் மகள் என்கிற அடையாள மொழியுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அனிகா.
புட்ட பொம்மா: அனிகா விஸ்வாசம் படத்தில் பார்த்த குட்டி பெண் இல்லை இப்போது அவர் வளர்ந்து கதாநாயகியாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார். தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா படத்தில் வாட்டசாட்டமாக வளர்ந்து பாவாடை தாவணியில் வலம் வந்த அனிகா, காதல் காட்சிகளிலும், முத்தக்காட்சியலும் நடித்து நான் இன்னும் சின்னபொண்ணு இல்லை என்று சினிமா வட்டாரத்திற்கு சொல்லாமல் சொல்விட்டார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ராயன் படத்தில்: நடிகை அனிகா சுரேந்திரன் தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இதில் துஷாராவின் தங்கையாக அனிகா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
யாரும் நம்பமாட்டாங்க: அண்மையில் 18 வயதை பூர்த்தி செய்த அனிகா சுரேந்திரன் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் பதிவிடும் போட்டோக்கள் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படமாகவே இருக்கும். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயசில் இப்படி கவர்ச்சி தேவையா என திட்டிவந்த நிலையில், தற்போது இழுத்து போர்த்திக் கொண்டு புடவையில் மாராப்பை சரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











