பார்ட்டி மூடில் கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ்… ரசிகர்களை வெறியேற்றும் அஞ்சலி !
சென்னை : இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருபவைகளில் ஒன்று இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக உள்ள பாவக்கதைகள்.
தமிழில் திரைப்படங்களை தொடர்ந்து இப்போது வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் பிரபலமான முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் நடிகை அஞ்சலி பாவக்கதைகள் திரைப்படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு கோலிவுட் முழுவதும் அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இவர் பார்ட்டி மூடில் கவர்ச்சி உடையில் வெளியிட்ட செம ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை வெளியேற்றுவதோடு வைரலாகியும் வருகிறது.

அங்காடித்தெரு
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையான அஞ்சலி கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், பேரன்பு என பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு எண்ணற்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

வெப்சீரிஸ்
தெலுங்கிலும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பட்டையைகிளப்பி வரும் நிலையில் இப்பொழுது தமிழில் முன்னணி இயக்குனர்களாக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் பாவக் கதைகள் வெப்சீரிஸ் உருவாகி உள்ளது.

லெஸ்பியன் கதாபாத்திரத்தில்
பாவக் கதைகள் வெப்சீரிஸ் வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வர, இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "லவ் பண்ணா உற்றனும் " பகுதியில் இதுவரை நடித்திராத லெஸ்பியன் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.

அலட்டிக் கொள்ளாமல்
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையிலும் லெஸ்பியன் கதைக்களத்தை கொண்டு மிக மிகக்குறைவான கதைகளே வெளியாகியிருக்கும் நிலையில் அஞ்சலி முதன் முறையாக இதுபோன்ற கதையில் நடித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பினும், அஞ்சலி இதில் அலட்டிக் கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என சொல்லப்படுகிறது.

பார்ட்டி மூடுக்கு
இவ்வாறு பாவக் கதைகள் திரைப்படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வர , வழக்கம் போல வாரத்தின் இறுதி நாட்களில் பார்ட்டி மூடுக்கு சென்ற அஞ்சலி இப்பொழுது கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் செதுக்கி வெச்ச சிலைபோல உள்ள தொடைத்தெரிய படு கவர்ச்சியான பார்ட்டி டிரஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஏங்கிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











