படுக்கையில் அலங்கோலமாய் அங்கிதா.. 'அதை' காட்டதான் அப்படியொரு போஸா.. கேப்ஷன் அதுக்கு மேல!

சென்னை: பிரபல நடிகையான அங்கிதா தேவ் ஷேர் செய்துள்ள படுக்கையறை போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

குஜராத்தை சேர்ந்தவர் நடிகை அங்கிதா தேவ். பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர் வெப் சீரிஸ்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

2017ஆம் ஆண்டு அங்கீதா தேவ் தனது சகோதரருடன் அப்படி இப்படி இருந்த வீடியோ ஒன்று வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை அங்கீதா தேவை கடுமையாக விமர்சித்தனர்.

ஃபாலோயர்ஸ்

ஃபாலோயர்ஸ்

அந்த வில்லங்கமான வீடியோவுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அங்கீதா தேவ். இருப்பினும் அதுகுறித்து கவலைப்படாத நடிகை அங்கீதா தேவ் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸ்களையும் கொண்டுள்ளார் அங்கீதா தேவ்.

உடை ஏதும் இல்லை

உடை ஏதும் இல்லை

அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். முழுக்க முழுக்க கிளாமர் காட்டியே கிறங்க வைத்து வருகிறார். அண்மையில் உடை ஏதும் இல்லாமல் போர்வையை மட்டும் போர்த்தி சூடேற்றினார்.

கொக்கு போன்று

கொக்கு போன்று

அதன் பிறகு உள்ளாடை தெரிய வித்தியாசமான உடையில் அனலை கிளப்பினார். அதனை தொடர்ந்து கொக்கு போன்று ஒற்றைக் காலில் உடலை வளைத்து நெளித்து நின்றார். இந்நிலையில் படுக்கையறையில் இருந்தப்படி மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார்.

முழு முதுகையும்

முழு முதுகையும்

இந்த போட்டோவிலும் ஆடை ஏதும் அணியாமல் மொத்த முதுகையும் காட்டியுள்ளார். இந்த போஸில் அவர் முதுகில் வறைந்துள்ள டாட்டூ அப்பட்டமாக தெரிகிறது. தனது டாட்டூவை காட்டுவதற்காகவே அங்கிதா இதுபோன்ற ஒரு போஸை கொடுத்துள்ளார்.

முன்னால் இல்லையா?

முன்னால் இல்லையா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது பின்னழகையும் டாட்டூவையும் கன்னாபின்னவென வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் பின்னால் மட்டும்தான் டாட்டூ வறைந்துள்ளீர்களா முன்னால் டாட்டூ வறையவில்லையா என விவகாரமாய் கேட்டுள்ளனர்.

ஹாட்டான பேக்

ஹாட்டான பேக்

இன்னும் சிலர் ஹாட்னஸ் ஓவர் லோடட் என்றும் இப்படி ஒரு ஹாட்டான பேக்கை பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அங்கிதா தேவின் இந்த ஹாட் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எதையாவது காட்டும்

எதையாவது காட்டும்

அங்கிதா தனது இந்த போட்டோவுக்கு கண்கள் சில நேரங்களில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாம் எதையாவது பார்க்க விரும்புவோம், ஆனால் அவை வேறு எதையாவது நமக்குக் காட்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X