கவர்ச்சியால் கட்டி இழுக்கும் முகின் ராவின் ரீல் காதலி.. திணற வைக்கும் புகைப்படங்கள்!

சென்னை : பிக்பாஸ் புகழ் முகின் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகின்றவர் நடிகை அனு கீர்த்தி வாஸ்.

பிரபல மாடல் அழகியான இவர் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியாளராக மகுடம் சூட்டியுள்ளார்.

இவ்வாறு போட்டிகளில் வெற்றி கண்ட அனு கீர்த்தி வாஸ் இப்போது திரைப்படங்களில் நடிக்க உள்ளதைத் தொடர்ந்து இவர் வெளியீடு புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது, பிகினி உடையில் முற்றிலும் திறந்தவாறு பற்றவைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாட் நாயகியாக வலம் வருகிறார்.

புது வரவாக

புது வரவாக

மாடல் அழகியாக இருந்து பின் திரைப்படங்களில் கலக்கிய பல ஆயிரம் கதாநாயகிகளில் புது வரவாக இணைந்திருப்பவர் நடிகை அனு கீர்த்தி வாஸ்.

பிக்பாஸ் முகின் ராவ்

பிக்பாஸ் முகின் ராவ்

இந்திய அளவில் மாடல் அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை கைப்பற்றி மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனு கீர்த்தி வாஸ் பிக்பாஸ் புகழ் முகின் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் தமிழ் திரைப் படத்தில் ஹீரோயினாக களம் இறங்க உள்ளார்.

ரொமான்ஸ் செய்ய

ரொமான்ஸ் செய்ய

நடிகர் நானி, கார்த்திக்குமார், நித்யா மேனன் உள்ளிட்டோரின் அசத்தலான நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வெப்பம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படமான "வெற்றி" திரைப்படத்தில் அனு கீர்த்தி வாஸ் அறிமுகமாக இருக்க அதில் முகின் ராவ் உடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார்.

இதில் கலக்குவார்

இதில் கலக்குவார்

வெற்றி திரைப்படம் காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகிக் கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் முகின் ராவை திரையில் காண பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பலரும் அனு கீர்த்தி வாஸும் இதில் கலக்குவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அதிக கவர்ச்சி

அதிக கவர்ச்சி

இந்நிலையில் அனு சமூக வலைதளங்களில் வெளியீடு புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் காந்தம் போல கட்டி இழுத்து வரும் நிலையில், முன்னணி கதாநாயகிகளே தயங்கும் அளவிற்கு அதிக கவர்ச்சி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

படு கவர்ச்சியாக

படு கவர்ச்சியாக

இந்த நிலையில் பிகினி உடையில் போட் ஹவுஸில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசித்தவாறு படு கவர்ச்சியாக பற்ற வைக்கும் பார்வையால் அனைவரையும் சொக்கவைக்கும் அனுகீர்த்தி வாஸனின் இந்த மயக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இப்போது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X