பின்னழகைக்காட்டி.. சுருள் முடியை அள்ளி முடியும் அனுபமா.. அழகால் திக்குமுக்காடும் ரசிகர்கள்!

கொச்சி : மலையாளத் திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருந்த கொடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்து வரும் நிலையில் இப்பொழுது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார்.

வட்டமான அழகிய முகம் சுருள்முடி என ரசிகர்களை தனது அழகின் மூலம் சிக்கவைத்து வரும் அனுபமா இப்பொழுது சுருள் முடியை அள்ளி முடிந்து கொண்டு பின்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கும் மஜாவான புகைப்படம் ஒன்று கவர்ச்சிப் பிழம்பாய் ரசிகர்களை ஆர்ப்பரித்து வருகிறது.

பிரேமும் ஒன்று

பிரேமும் ஒன்று

தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சில மலையாளத் திரைப்படங்களில் பிரேமும் ஒன்று. 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரைத்த்துறைக்கு அறிமுகமான அனுபமா, முதல் படத்திலேயே பல கோடி ரசிகர்களை பெற்றார்.

தமிழில் கதாநாயகியாக

தமிழில் கதாநாயகியாக

தமிழ் ரசிகர்களை பிரேமம் மிகவும் கவர்ந்து வந்த நிலையில் அனுபமாவுக்கும் தமிழில் பெரும் ஆதரவு கிடைத்து ரசிகர்கள் கூட்டம் உண்டானது. மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அனுபமாவை தமிழ் திரைப்படங்களில் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தனுஷ் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த கொடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

கிராமத்துப் பெண்ணாக

கிராமத்துப் பெண்ணாக

கொடி திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமான, கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்த அனுபமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.

அதர்வாவுடன் ரொமான்ஸ்

அதர்வாவுடன் ரொமான்ஸ்

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான நின்னுக்கோரி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் தள்ளிப் போகாதே திரைப்படத்தில் அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவரும் அனுபமாவை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அவ்வப்போது வெளியிடும் சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷியேற்றி வருகிறது.

பளபளப்பான தொடைத்தெறிய

பளபளப்பான தொடைத்தெறிய

இந்நிலையில் அனுபமா தனது சுருள் முடியை அள்ளி முடிந்துகொண்டு மயக்க வைக்கும் பின்னழகை காட்டிக்கொண்டு அதில் தனது பளபளப்பான தொடைத்தெறிய வித்தியாசமான ஆங்கிளில் இருக்கும் இந்த கவர்ச்சி தாகம் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி வரும் நிலையில் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு வர்ணித்தவாறு ஆர்ப்பரித்து கொண்டு இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X