Don't Miss!
- Lifestyle
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப காலையில் இந்த பானங்களை குடிங்க...
- Travel
பாண்டிச்சேரியில் தொடங்கப்படும் பாராகிளைடிங் – இனி பாராசூட்டில் பயணிக்க வெளி மாநிலங்களுக்கு செல்ல தேவை இல்லை!
- News
ஆஹா ட்விஸ்ட்.. ஈரோடு கிழக்கில் தனித்து இறங்குகிறதா பாஜக? அந்த "தலை" போட்டியிடுகிறாராமே.. அப்படியா?
- Finance
ஐரோப்பாவில் பட்டைய கிளப்பும் டிசிஎஸ்.. இது வேற லெவல் சம்பவம்..!
- Sports
"என் நிம்மதியே போச்சு; தூங்கவே விடல" இரட்டை சதத்திற்கு முன் இஷான் செய்த சேட்டை.. கில் சுவாரஸ்ய தகவல்
- Automobiles
ஆசை ஆசையாய் நடிகர் அமிதாப்பச்சன் வாங்கிய கார்!! டெல்லியில் தற்போது அலங்கோலமாக... காரணம் இதுதான்!
- Technology
கண்ணீர் சிந்தும் சியோமி போன் பயனர்கள்: அவசரப்பட்டு புது 5ஜி போன் வாங்காதீங்க!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
கருப்பு உடையில் கெத்தாக போஸ் கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி!
சென்னை : 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக உள்ளார்
சூரரைப் போற்று இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த நிலையில் இப்பொழுது கருப்பு உடையில் கெத்தா போஸ் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
சில்வர் ஸ்க்ரீனில் ஷிவானி நாராயணன்.. விஜய்சேதுபதியின் மனைவியா என்ன அழகா இருக்காரு பாருங்க!

சூரரைப்போற்று
மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் அச்சுப்பிசகாமல் பேசக் கூடிய மிகச் சிறந்த நடிகையாக உள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி. 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து சர்வம் தாள மயம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அந்த அளவிற்கு அபர்ணா பாலமுரளி பதியவில்லை. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் .

உண்மை சம்பவங்களை அடிப்படையாக
இறுதிச்சுற்று கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை இயக்கிவரும் சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து l இயக்கி இருந்தார் தனது ஒவ்வொரு படங்களிலும் பெண்களின் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்காக பிரதிபலித்து வரும் சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரத்தை சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு நிகராக வைத்திருப்பார்

கார்த்திக்கு ஜோடியாக
பொம்மி கதாபாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்து காட்டியது அபர்ணா பாலமுரளி சூரரைப்போற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் அதைத்தொடர்ந்து தீதும் நன்றும் என்ற படமும் அபர்ணா பாலமுரளிக்கு வெளியானது . நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அபர்ணா பாலமுரளி பல பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்தில் கை நிறைய படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் இப்போது நித்தம் வருமானம் மற்றும் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கெத்தா எடுத்த போட்டோ ஷூட்
தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்குவார் என தமிழ் ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர் இந்த நிலையில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் அபர்ணா பாலமுரளி இப்பொழுது கருப்பு உடையில் செம கெத்தா எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்று வருகிறது.