கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி.. அப்பட்டமாக அழகை காட்டிய பிரபல நடிகை !
மும்பை : தனது சொக்கவைக்கும் அழகால் ரசிகர்களை அவ்வப்போது சொர்க்கத்திற்கு அழைத்துப் போகும் நடிகை அர்ச்சனா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சேலை, மாடல் டிரஸ் என எந்த உடை போட்டாலும் கட்சிதமாக இருப்பார், அவ்வாறு இவர் பதிவிடும் பல படங்கள் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருவது வாடிக்கையான ஒன்று.
இவ்வாறு கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அர்ச்சனா குப்தா தற்பொழுது மழையில் நனைந்து உடல் முழுவதும் தெரியும் புகைப்படம் ஒன்றே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.

விருந்தளித்து
தனது அழகை வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பல்வேறு கோணங்களில் விருந்தளித்து வரும் நடிகை அர்ச்சனா குப்தா. இந்திய திரைப்படத் துறையில் பல மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

முதல் படத்திலேயே
முதல் முதலில் தெலுங்கு திரைப்படத் துறையில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்த அர்ச்சனா குப்தா தமிழில் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வாறு அறிமுகமான முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்து வந்த அர்ச்சனா அதைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்து கொண்டு வருகிறார்.

இதுவரை பார்க்காத
இவர் ஜீ 5 ஆன்லைன் OTT தளத்தில் வெளியாக உள்ள பாய்ஷன் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் ஆக்சன் கலந்த வெப் சீரிஸாக தயாராகி உள்ள என்ற பாய்ஷன் அர்ச்சனா குப்தாவை இதுவரை யாரும் பார்க்காத கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

லாக்டவுனில் இருப்பதால்
இவ்வாறு படங்கள், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் அர்ச்சனா குப்தா இந்தியாவில் பரவிவரும் நோய் தொற்றின் காரணமாக அனைவரும் லாக்டவுனில் இருப்பதால் படப்பிடிப்புக்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. எனினும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வித்தியாசமான கோணங்களில் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

பளிச்சென்ற தேகம்
அந்த வகையில் தற்போது மழைக்காலம் என்பதால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி தனது பளிச்சென்ற தேகம் தெரியும்படி ட்ரான்ஸ்பரண்டான வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சியுடன் இவர் பதிவிட்டுள்ள இந்த போட்டோவிற்கு "நான் சுதந்திரத்தை மழையில் கண்டுபிடித்துள்ளேன்" எனத் தலைப்பிட்டுள்ளார்.

லவ் டார்ச்சர்
இந்தப் புத்துணர்ச்சி மிகுந்த மழையில் நனைந்தபடி இருக்கும் போட்டோவை பார்த்த பலரும் இவரை ரசித்து வரும் வேளையில் பலர் இவர் மீது காதலில் விழுந்து விட்டேன் என லவ் டார்ச்சர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











