கொஞ்சம் தூக்கலான அழகில்.. சேலையில் மின்னும்.. அர்ச்சனா குப்தா !

மும்பை : பாய்சன் வெப்சீரிஸை தொடர்ந்து இப்போது மீண்டும் ஜீ 5 தயாரிக்கும் புதிய வெப் சீரிஸில் அர்ச்சனா குப்தா நடிக்க உள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களிலும் காரசாரமான கவர்ச்சி இடம் பெறும் நிலையில் அர்ச்சனாவை பின்தொடரும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கல்யாண சேலையில் செம கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படம் ஒன்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் ரசிகர்கள்

தமிழ் ரசிகர்கள்

நடிகை அர்ச்சனா குப்தா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்று வரை பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

அறிமுக திரைப்படமாக

அறிமுக திரைப்படமாக

கன்னடம், மலையாளம், இந்தி, பஞ்சாபி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான "மாசி" அறிமுக திரைப்படமாக அமைந்தது.

இந்தியில் கவனம்

இந்தியில் கவனம்

இதைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அர்ச்சனா குப்தாவுக்கு அது கைகூடவில்லை எனவே இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.

மீண்டும் ஜீ5 வெப்சீரிஸில்

மீண்டும் ஜீ5 வெப்சீரிஸில்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "பாய்சன்" வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது மீண்டும் ஜீ5 உடன் இணைந்து ஒரு கலக்கலான வெப்சீரிஸில் அர்ச்சனா குப்தா களமிறங்குகிறார்.

ரசிகர்களின் அர்ச்சனையில்

ரசிகர்களின் அர்ச்சனையில்

சேலை மாடர்ன் உடை என எதுவாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் அர்ச்சனா, தினந்தோறும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அர்ச்சனையில் இணைந்து வருகிறார்.

கல்யாண சேலையில்

கல்யாண சேலையில்

இவர் வெளியிடும் பல கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையதளத்தை திணறடித்து வைரலாகி வந்த நிலையில் இப்பொழுது கல்யாண சேலையில் தனது அழகான இடை மற்றும் முன்னழகை காட்டியவாறு வெளியிட்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பார்க்கப் பார்க்க திகட்டாமல் கண்டபடி வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X