அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்!
மும்பை : மனதைப் பிழியும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வந்த அர்ச்சனா குப்தா இப்பொழுது அருவியில் குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இப்போது வெப்சீரிஸ்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சாதாரணமாகவே கவர்ச்சியில் பார்க்கும் அனைவரையும் காலி செய்யும் அர்ச்சனா குப்தா அருவியில் குத்தாட்டம் போட்டவாறு செம குஷியாக இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்களும் குஷி ஆகி உள்ளனர்.

பல படங்களில் நடித்து
தெலுங்கில் வெளியான "அந்தமாயின மனசுலோ" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அர்ச்சனா குப்தா அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

பாய்சன் வெப்சீரிஸ்
மாஸி, இருவர் உள்ளம் என சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அர்ச்சனா குப்தா தமிழில் அந்த அளவிற்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி சென்றுவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பாய்சன் வெப்சீரிஸில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

லைக்குகளை அள்ளி
எனினும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து வரும் நிலையில், அனைவரையும் கொள்ளை கொள்ளும் வகையில் அதிக கவர்ச்சி காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஏகபோகமாக லைக்குகளை அள்ளி தெறிக்க விட்டு வருகின்றது.

செம குஷியில் என்ஜாய்
இந்த நிலையில் எப்பொழுது அருவியில் ஆனந்த குளியல் போட்டவாறு தம்மாதூண்டு கிழிந்த டிராயரில் பளபளப்பான தொடை தெரிய செம குஷியாக வெளியிட்டிருக்கும் இந்த ருசிகர வீடியோவை பார்த்த ரசிகர்களும் இப்பொழுது செம குஷியில் என்ஜாய் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











