பளிச்சென்று தெரியும் ‘அது‘.. நடிகையின் கவர்ச்சி போட்டோ.. உறைந்து போன ரசிகர்கள் !

மும்பை : சேலை, மாடர்ன் டிரஸ் என எது போட்டாலும் கச்சிதமாக அதில் அசர வைப்பார் அர்ச்சனா குப்தா. மாடல் அழகியான இவர் பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு பச்சை நிற உடையில் கால்கள் தெரிவது போல ஒரு ஹாட்டான படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் பச்சைக்குழந்தை போல் குறுகுறுவென வெச்ச கண் வாங்காது பார்த்து வருகின்றனர்.

பச்சையாக சிலர் பேசி இந்த பச்சை நிறத்து அழகியை யாரும் கேலி செய்யவில்லை . பலரும் ஆதரவு கொடுத்து இவரது போட்டாக்களுக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பாசிட்டிவாக தான் தருகிறார்கள்.

மாஸ் எண்ட்ரி

மாஸ் எண்ட்ரி

உத்திரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங்கில் கலக்கி வந்தார் அதைத்தொடர்ந்து தனது அடுத்த இலக்காக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ரஷ்ய மொழிகளில் நடித்துவருகிறார். இதில் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தில் மாஸ் எண்ட்ரி கொடுத்த இவர் அதற்குப்பின் தமிழில் வேறு எந்த படத்திலும் தோன்றவில்லை.

இருவர் உள்ளம்

இருவர் உள்ளம்

இது தமிழ் ரசிகர்கள் இடையே உள்ள மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. மேலும் இவர் தமிழில் "இருவர் உள்ளம்" என்ற படத்தில் நடித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. அதுமட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் இந்தியில் வெளியான "பாய்சன்" என்ற வெப் சீரியலும் நடித்துள்ளார். தமிழ் படங்களிலும் தமிழ் வெப் சீரியலிலும் கூடிய சீக்கிரம் இவரை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

பச்சை உடையில் கவர்ச்சி

பச்சை உடையில் கவர்ச்சி

அழகும், நடிப்பும், திறமையும் கொண்ட இவர் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பச்சை நிற உடையில் எடுத்த ஹாட்டான புகைப்படம் ஒன்று அனைவரின் கண்களையும் குளிர்வித்து வருகிறது.

பளிச்சென்று தெரியும் கால்

பளிச்சென்று தெரியும் கால்

அவரின் அந்த உடை அப்படியே காற்றில் பறக்க, அதை அப்படியே சுற்றியவாறு போஸ் கொடுத்திருக்கிறார். அதை போட்டோகிராபர் கச்சிதமாக போட்டோ எடுத்துள்ளார் அந்த கிரியேட்டிவ் போட்டோகிராபர். அந்த போட்டோவில் அவரின் கால்கள் முழுவதும் பளீரென தெரிகின்ற நிலையில் அந்த உடை முழுவதும் காற்றில் பறந்திருக்கும். இதை சற்றும் எதிர்பாராத அவரது ரசிகர்கள் வெச்ச கண்ணு வாங்காம குறுகுறுவென அந்த போட்டோவை பார்த்து வருகின்றனர்.

கவனித்த ரசிகர்

கவனித்த ரசிகர்

அந்த புகைப்படத்தில் அவர் உடுத்தி இருக்கும் உடைக்கு மேட்சிங்காக காலில் மருதாணியை வைத்திருப்பார். அவரின் காலழகை ரசித்து கொண்டிருந்த பலரும் அதை கவனிக்காத நிலையில், அர்ச்சனாவின் ஆசிபெற்ற ரசிகர் ஒருவர் மட்டும் அந்த இடத்தை உன்னிப்பாக கவனித்து உங்கள் காலில் உள்ள மருதாணி தனிச்சிறப்புடையது (Exceptional) என சொல்லி அந்த புகைப்படத்தை ரசித்து உள்ளார் அந்த ரசிகர். அதற்கு பதிலளித்த அர்ச்சனா அந்த இடத்தையும் நீங்கள் கவனித்தீரா என ஆச்சரியத்துடன் பதில் அளித்துள்ளார். அர்ச்சனா குப்தா தனக்கு அன்பும் ஆதரவும் கொடுக்கும் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் தன்னால் இயன்றவரை பதில் அளித்து வரும் இவரின் பண்பு வேறு எந்த நடிகைகளிடமும் இல்லை. ரசிகர்களை மதிக்கத் தெரிந்த யாரும் தோற்றுப் போனதாய் சரித்திரமில்லை என்பதற்கு அர்ச்சனாவும் ஒரு உதாரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X