நீச்சல் குளத்தில் தாராள கவர்ச்சி.. அர்ச்சனா குப்தா.. ரசிகர்கள் குஷி!

மும்பை: தனது பல வித கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார் அர்ச்சனா குப்தா.

Recommended Video

Taj Mahal Riyasen இன்றைய நிலை | Bharathiraja, Manoj Bharathiraja

கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த வகையில் எப்போதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கிறார் அர்ச்சனா.

தமிழில் மாசி என்ற அர்ஜுன் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகாததால். தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி ,போன்ற பல மொழிகளில் நடித்தார். முடிந்தவரை பல முயற்சிகள் செய்து வந்தார், ஆனால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கில் அண்டமாய்ன மனசுலோ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் மாசிக்கு பிறகு, இருவர் உள்ளம் என்ற படத்திலும் நடித்தார். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்தும் காட்டினார். இருப்பினும் அங்கீகாரம் கிடைக்கவில்லையென்பது தான் இவரது முறையீடு.

பிடித்த ஒன்று

பிடித்த ஒன்று

போட்டோஷூட்ஸ் என்றால் யாருக்கு தான் பிடிக்காது .அந்த வகையில் விதவிதமான போட்டோக்களை விரும்புபவர் அர்ச்சனா. இந்த ஊரடங்கு நேரத்தில் பல விதமான கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தனக்கு பிடித்த விஷயம் என்பதால் தன்னை மிகவே ரசித்து பல போட்டோ கிளிக்குகளை விரும்பி செய்கிறார் .

பாய்சன் வெப் சீரிஸ்

பாய்சன் வெப் சீரிஸ்

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதிலும் திரில்லர் சார்ந்த படங்களில் நடிப்பது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அர்ச்சனா நடித்த 'பாய்சன் 'என்ற திரில்லர் வெப் சீரிஸ் அவருக்கு நல்ல வாய்ப்புகளையே தேடி தந்தது .

சலிக்காத கவர்ச்சி

சலிக்காத கவர்ச்சி

தனக்கு கவர்ச்சி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் சமீபகாலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் பல பிகினி போஸ்களும் அடங்கும். இதனை பார்க்கும் ரசிகர்கள் இவரை இணையதளத்திலும், சமூகவலைத்தளங்களிலும் தேடிய வண்ணம் உள்ளனர். பல விதமான ஸ்வீட் கமெண்ட்ஸும் தருகின்றனர்.

ரசிகர்கள் அலப்பறை

ரசிகர்கள் அலப்பறை

மாடர்ன் உடைகளில் மட்டும் இல்லாமல் புடவையிலும் கவர்ச்சியாகவே இருக்கிறார் அர்ச்சனா. சமீபத்தில் அவர் வெளியிட்ட நீலநிற புடவை புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது ரசிகர்கள் தமிழில் எப்போ நடிப்பீங்க என்ற கேள்வியை இன்ஸ்டாவில் கமெண்ட்ஸ் மூலம் கேட்டு வந்தனர்.

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் மாதிரியான புகைபடத்தை வெளியிட்ட அர்ச்சனா பல லைக்ஸ்களை அள்ளினார். எப்போதும் தனக்கு வரும் கமெண்ட்களுக்கு ரிப்ளை செய்யும் அர்ச்சனா, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில் அளித்த வண்ணம் உள்ளார். எப்போதும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளுக்கு சிலர் மோசமான கமெண்ட்ஸ்களும் பதிவிடுகின்றனர். கவர்ச்சியை விரும்பாத நடிகைகள் கூட, எங்கே தனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X