கொட்டும் மழையில் உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் .. அர்ச்சனா குப்தா வெளியிட்டுள்ள அல்டிமேட் பிக்ஸ்!

மும்பை : திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த அர்ச்சனா குப்தா தற்பொழுது வெளியிட்டுள்ள அல்டிமேட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் குதூகலப்படுத்த வருகிறார்.

தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் அர்ச்சனா குப்தா தமிழில் மாசி, இருவர் உள்ளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் அர்ச்சனா குப்தா தற்போது மழையில் நனைந்தபடி கவர்ச்சியில் அனைவரையும் துடிக்க விடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்படத்தின் மூலம்

தெலுங்கு திரைப்படத்தின் மூலம்

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்து இயக்குனர் ஜி.கிச்சா இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படமான மாசி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அர்ச்சனா குப்தா முதன் முதலில் அந்தமாய்ன மனசுலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை

கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வரும் இவர் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் வைப்பதில்லை. திரைப்படங்களில் கவர்ச்சி மழையில் நம் அனைவரையும் நனைய வைத்து வந்த அர்ச்சனா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் குளிர்வித்து உள்ளார்.

மொத்த அழகும் அப்பட்டமாக

மொத்த அழகும் அப்பட்டமாக

மஞ்சள் நிற சேலையுடன், கருப்பு ஸ்லீவ்லெஸ் மேல் சட்டையோடு மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு முன்னழகு உட்பட மொத்த அழகும் அப்பட்டமாக மழையில் நனைந்து தெரிய இந்த அல்டிமேட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகளின் திறப்புக்காக

திரையரங்குகளின் திறப்புக்காக

பல மாதங்களாக லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் பல திரைப்படங்களும் வெளியிடப்பட முடியாமல் தவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் என பலரும் திரையரங்குகளின் திறப்புக்காக காத்திருக்கின்றனர்.

கவர்ச்சிப் புகைப்படங்களை

கவர்ச்சிப் புகைப்படங்களை

இவ்வாறு உள்ள கடினமான சூழ்நிலையில் நடிகைகள் பலரும் தங்களின் விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் வேளையில் அர்ச்சனா குப்தாவும் சலிக்காமல் பல்வேறு கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மயக்கும் முன்னழகு

மயக்கும் முன்னழகு

அதில் சமீபத்தில் மொட்டை மாடியில் மழை நீரில் ஆனந்த குளியல் போட்டவாறு தனது சிறுத்த இடுப்பையும் மயக்கும் முன்னழகையும் மொத்தமாய் காட்டியவாறு உடல் முழுவதும் நனைந்தபடி கவர்ச்சியாக எடுத்துள்ள புகைப்படங்களையும், மழைநீரில் ஆசைதீர நடனமாடிய வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சி மங்கை

கவர்ச்சி மங்கை

மழையில் நனையும் கவர்ச்சி மங்கையின் கொதிக்க வைக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆஹா ஓஹோ என அர்ச்சனாவை வர்ணித்தும் தங்களை திருமணம் செய்து கொள்வீர்களா என கெஞ்சிக் கேட்டு வருகின்றனர். அதற்கு அர்ச்சனா வழக்கம் போல் அதீத சிரிப்பு ஸ்மைலியை போட்டுவிட்டு நேக்காக நழுவிக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X