கையில் முந்தானை.. கட்டழகைக் காட்டும் அர்ச்சனா.. திக்குமுக்காடும் ரசிகர்கள் !
மும்பை: கிளாமர் என்பது பலரும் ரசித்து செய்யும் ஒன்று அதில் சிலருக்கு மட்டுமே ஆர்வம் இருக்கும். அந்த வகையில் அர்ச்சனாவுக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், நடனத்தில் இருந்த திறமையாலும் மிகவும் சிறிய வயதிலேயே நடிக்க தொடங்கிவிட்டார்.
அர்ச்சனா தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தில் நடித்துள்ளார். அர்ச்சனா முதன் முதலில் தெலுங்கில் அண்டமாய்ன மனசுலோ என்ற படத்தின் மூலன் அறிமுகம் ஆனார். பின் கன்னடா, ஹிந்தி மலையாளம், தமிழ் மற்றும் ரஷ்யன் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மாசி மற்றும் இருவர் உள்ளம் என சில படங்களில் நடித்துள்ளார்.
போட்டோஷூட்ஸ் என்றால் யாருக்கு தான் பிடிக்காது .அந்த வகையில் அர்ச்சனாவிற்கும் போட்டோஷூட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்று , தனது அன்றாட வேலைகளுடன் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை தனது வேலையாக செய்து வருகிறார் .

திரில்லர்
படங்கள் மட்டுமல்லாது வெப்சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு டிஜிட்டல் , பிளாட்பார்மில் "பாய்ஷன்" என்ற கிரைம் திரில்லர் வெப்சீரியஸ் வெளியானது அதில் இவர் "மேகா" என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் அர்ச்சனா. இந்த வெப்சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன.

கவர்ச்சி மழை
அர்ச்சனாவிற்கு போட்டோ எடுப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாம். எனவே இப்போது ஷூட்டிங் எதுவும் இல்லாமல் ஓய்வில் இருக்கிறார்.இதனால், தனது நேரத்தை வீணாக்காமல் போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார். அதில் அல்வா போன்ற சில பிகினி போட்டோக்களும் அடங்கும். புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் கமெண்ட்ஸ் போடாமல் இருக்க முடியாது. இவர் வெளியில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வர்ணிக்கும் ரசிகர்கள்
சமீபத்தில் இவர் வெளியிட்ட பிகினி படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சன்னி லியோன் போல இருக்கின்றீர்கள் என வர்ணித்திருக்கின்றனர் ஒரு பிஞ்சிலே பழுத்த ஃபேன் பாய். அழகை ரசிப்பது தவறில்லையே என்பது போல் அவரும் அந்த கமெண்ட்களை ரசித்துவிட்டு அடுத்த போஸ்ட் போட போய்விடுகிறார் அர்ச்சனா . ஆனால் அர்ச்சனா அவர்கள் தனது போஸ்டிற்கு கமெண்ட் செய்யும் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் ரிப்ளை செய்து விடுகிறார் இந்த குணம் இங்கு பல நடிகைகளிடம் இல்லை என்பதே ஒரு கசப்பான உண்மை.

கையில் முந்தானை
சமீபத்தில் இவர் பதிவிட்ட சேலை கட்டிய ஸ்லீவ் லெஸ் டாப் உடையில் சும்மா வெல்வெட் மாதிரி மின்னுகிறார். சேலையில் மரத்தின் மீது அமர்ந்து கொண்டும், தனது முன்னழகு அழகாக தெரியும் படி, கையில் முந்தானையை பிடித்துக்கொண்டு, கைகளை அழகாக தலைக்கு உயர்த்திக்கொண்டு பலவித போஸ் கொடுத்துள்ளார் அர்சனா. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து செம லைக்குகள் வந்து குவின்றன.

கச்சிதமான உடை
இந்த போட்டோ பதிவின் கீழே ஒருவர் இவரிடம் டிப்ஸ் கேட்டுள்ளார். இந்த லாக்டவுன் சமயத்திலும் எப்படி நீங்க இவ்வளவும் நேர்த்தியாக அழகாக இருக்குறீங்க என்றும், உங்களது புருவங்களை சரி செய்து மேக்கப், லிப்ஸ்டிக் மற்றும் காதணிகள் என அனைத்தும் சரியாக அணிந்து இருக்கிறீர்கள் என்றும் நீங்கள் சொந்தமாக ஏதாவது ஃபார்லர் வைத்து இருக்கிறீர்களாக என்றும் கேட்டுள்ளனர். அதற்கும் அழகாக இரண்டு ஸ்மைலிகளை போட்டு பதிலளித்துள்ளார் அர்ச்சனா, பொருத்தமான மேக்கப் , கச்சிதமான உடை என்றும் கூறியுள்ளனர்.

இரண்டு ஸ்மைலி
அதற்கு அர்ச்சனாவும் எப்பவும் போல தனது ஸ்டைலில் இரண்டு ஸ்மைலியை கூலாக போட்டுவிட்டார். பொதுவாக நடிகைகள் போடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு எந்த அளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வருகிறதோ அதே அளவுக்கு கொஞ்சம் நெகடிவ் ரெஸ்பான்ஸும் இருக்கும் . ஆனால் இவரில் இந்த வெல்வெட் போட்டோ பதிவுகளுக்கு அது விதிவிலக்கு ஆம் வந்த அனைத்தும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான். தனது படங்களை பாக்காத ஏக்கத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் தனது படங்களை பதிவு செய்து ரசிகர்களின் லைக்குகளையும், மனங்களையும் அளவில்லாம் அள்ளிவருகிறார் அர்ச்சனா.

தமிழுக்கு வாங்க
நடிகைகளின் அன்றாட வேளைகளில் போட்டோக்கள் வெளியிடுவதும் ஒன்று . அதிலும் கிளாமர் புகைப்படங்கள் என்றால் மிகவும் அழகாகவும் , ரொமான்ஸ்சாகவும் போஸ் கொடுப்பது பலருக்கு பிடித்த ஒன்று அந்த வகையில் அர்ச்சவும் கிளாமர் ரகத்தில் சேர்ந்தவர் தான். பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா. அதற்கு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வருவதுடன் , அந்த கமெண்ட்ஸ்களுக்கு ரிப்ளை செய்வதும் இவரது அன்றாட வேலையாக செய்து வருகிறார் . தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











