சேலையை ஒதுக்கி.. தொப்புளை காட்டி ரசிகர்களை சூடுடேற்றும் அர்ஜுன் பட நடிகை!

டெல்லி : இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பிரபலமாக உள்ள நடிகை அர்ச்சனா குப்தா அர்ஜுன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பாய்சன் வெப் தொடரில் முக்கியமான ரோலில் ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருந்தார்.

இதுவரை போட்டோ ஷூட்களில் கலக்கி வந்த இவர் இப்பொழுது தாஜ்மஹால் முன்பு இருக்கும் ஆற்றில் ஆடி அசைந்து ஆட்டம் போட்டவரு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் மனதை கொள்ளையடித்து வருகிறது.

அந்தமாயின மனசுலோ

அந்தமாயின மனசுலோ

இயக்குனர் கிச்சாவின் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மாசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அர்ச்சனா குப்தா இவர் தெலுங்கில் வெளியான அந்தமாயின மனசுலோ படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பாதியிலேயே நின்று

பாதியிலேயே நின்று

அசர வைக்கும் அழகு அற்புதமான நடிப்பு என திரைப்படங்களில் கலக்கி வந்த அர்ச்சனா குப்தாவிற்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. நடித்த முதல் திரைப்படம் மாசி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் அவை பாதியிலேயே நின்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஹிந்தி திரைப்படங்களில்

ஹிந்தி திரைப்படங்களில்

கடைசியாக இருவர் உள்ளம் என்ற படத்தில் அர்ச்சனா குப்தா தமிழில் நடித்து வருவதாக செய்திகள் வலம் வந்தது மேலும் அதைப் பற்றிய எந்த ஒரு அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

11 பாகங்களாக

11 பாகங்களாக

படங்களை விடவும் வெப்சீரிஸ்கள் ஹிந்தியில் அதிகமாக வெளியாகி வரும் நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட பாய்சன் வெப் தொடரில் மேகா கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த அர்ச்சனாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 11 பாகங்களாக வெளியான இந்த வெப் தொடரின் குழு மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

படகில் ஆனந்த நடனமாடி

படகில் ஆனந்த நடனமாடி

சேலை, மாடர்ன் டிரஸ் என விதவிதமான காஸ்ட்யூம்களில் போட்டோ ஷூட்டில் கலக்கி வந்த நடிகை அர்ச்சனா குப்தா இப்பொழுது காதலர்களின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா ஆற்றில் படகில் சென்று ஆனந்தமாய் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் தளும்ப தளும்ப சேலையுடன் தொப்புள் தெரிகின்றவாறு செம ரொமான்டிக்காக பேக்ரவுண்டில் தாஜ்மஹால் தெரிய ஆனந்த நடனமாடி இருக்கும் அர்ச்சனா குப்தாவின் காதலர் தின ஸ்பெஷல் வீடியோ பார்க்கும் அனைவரையும் மெய்மறக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X