வெறும் பனியனுடன் பக்காவான போஸில் சந்தானம் பட நடிகை!

சென்னை : சந்தானத்தின் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சவேரி.

க்யூட்டான நடிப்பை மட்டுமல்லாமல் சூடான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை மயக்கி வரும் ஆஷ்னா சவேரி இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்பார்.

இந்தநிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் முண்டா பனியனுடன் முன்னழகு நச்சுனு தெரிய பக்காவாக போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பெயர் போன எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவான மரியாத ராமண்ணா திரைப்படம் தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

காமெடி கலந்த ஹீரோ

காமெடி கலந்த ஹீரோ

சந்தானம் நடிப்பில் உருவாகியிருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில், இவரை காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் இதில் காமெடி கலந்த ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த நிலையில் நாயகியாக ஆஷ்னா சவேரி அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆஷ்னா சவேரி

ஆஷ்னா சவேரி

இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்துடன் மீண்டும் ஜோடி போட்ட ஆஷ்னா சவேரி இந்த படமும் வெற்றி பெற்று இவருக்கும் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தர குறைந்தது வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து ரசிகர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

நெருக்கமான காட்சிகளிலும்

நெருக்கமான காட்சிகளிலும்

இதுவரை நடித்திருந்த கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் இருந்த ஆஷ்னா சவேரி சமீபத்தில் வெளியாகி இருந்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு விமலுடன் இணைந்து எக்கச்சக்கமான நெருக்கமான காட்சிகளிலும் டபுள் மீனிங் வசனங்களிலும் நடித்து அனைவரையும் புல்லரிக்க வைத்திருப்பார்.

பக்காவான ஷேப்பில்

பக்காவான ஷேப்பில்

இனி திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என மிகுந்த ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி தரிசனம் தந்து வரும் ஆஷ்னா இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் முன்னழகு நச்சுனு தெரியா பக்காவான ஷேப்பில் போஸ் கொடுத்துக்கொண்டு பார்க்கும் அனைவரையும் கட்டி இழுக்கும் இந்த ஹாட்டான புகைப்படம் ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து இணையதளத்தை கந்தல்லாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X