“டைட்டானிக்“ பட ஹீரோயினின் போட்டோவால் டைட்டான ரசிகர்கள் !

மும்பை : நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் படு தாராளம் காட்டும் வளர்ந்து வரும் நடிகையான ஆஷ்னா ஜவேரி இப்பொழுது டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டிய சேலையில் வித விதமாக பல்வேறு கோணங்களில் அனைவரும் அசந்து போகும் வகையில் கவர்ச்சி காட்ட கூடிய திறமை மிக்க நடிகையான இவருக்கு ரசிகர்களின் பேராதரவு பல மடங்கு இருந்து வருகிறது

சமீபத்தில் வெளியான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" திரைப்படத்தில் பல டபுள் மீனிங் வசனங்களிலும் பல அடல்ட் காட்சிகளிலும் நடித்து அனைவரையும் மிரளவைத்த இவர் இப்பொழுது காலையிலேயே கிக் ஏற்றும் லுக்குடன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி இப்பொழுது தமிழ் திரைப் படங்களில் கலக்கி வருகிறார். காமெடி நடிகராக இருந்து இப்பொழுது மாஸ் கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் பட்டைய கிளப்பி வரும் சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

கொஞ்சும் நடிப்பு கொள்ளை கொள்ளும் அழகு மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் சேலையிலும் அங்குலம் அங்குலமாக கவர்ச்சி காட்டும் திறமை மிக்க நடிகையான இவர் மீண்டும் சந்தானம் உடன் இணைந்து "இனிமே இப்படித்தான்" என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளில்

சர்ச்சைக்குரிய காட்சிகளில்

இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய பல காட்சிகளில் நடித்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

ரசிகர்களுக்கு ஷாக்

ரசிகர்களுக்கு ஷாக்

விமல் நடிப்பில் பயங்கர அடல்ட் காட்சிகளுடன் வெளியான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" திரைப்படம் வெளியாகி இளசுகளை பற்ற வைத்த நிலையில் இதில் ஆஷ்னா ஜவேரி அதுவரை நடிக்காத அளவிற்கு படுபயங்கரமான டபுள் மீனிங் வசனங்களையும், தெறிக்கவிடும் அடல்ட் காட்சிகளிலும் அசால்ட்டாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தமிழ் ரசிகர்களை கவரவில்லை

தமிழ் ரசிகர்களை கவரவில்லை

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆனா "குண்டு டாக்கீஸ்" தமிழில் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்ற பெயரில் ரீமேக் ஆனதை தொடர்ந்து இது தமிழ் ரசிகர்களை கவரவில்லை. எனினும் ஆஷ்னா ஜவேரி தனது துள்ளலான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஏகபோகமாக கவனித்திருந்தார்.

சுண்டி இழுக்கும்

சுண்டி இழுக்கும்

இந்நிலையில் தமிழில் மீண்டும் "டைட்டானிக்" இந்த திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வரும் இவர் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் உசுப்பேத்தி வருகிறார்.

காலங்காத்தாலே மஜாவான போட்டோ

காலங்காத்தாலே மஜாவான போட்டோ

காலங்காத்தாலே எழுந்தவுடனேயே படுக்கை அறையில் உசுப்பேற்றும் வகையில் குட்டி டவுசரை அணிந்து கொண்டு கிக் ஏற்றும் பார்வை பார்த்தவாறு அனைவரையும் கண்களாலேயே சுண்டி இழுக்கும் இந்த மஜாவான புகைப்படம் ரசிகர்கள் பலரையும் டைட்டாகி சொக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X