மெழுகு சிலையாக மனதை வருடும் நடிகை அதிதி ராவ்!

சென்னை : நடன இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமான பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சினாமிகா படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அதிதி ராவ்

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்

சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்ட்டிவில் இருக்கும் இவர் மெழுகு சிலை போல மனதை வருடும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்

 காதலை மிக அழுத்தமாக

காதலை மிக அழுத்தமாக

பாலிவுட் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவிற்கு காற்று வெளியிடை மூலம் அறிமுகத்தை கொடுத்தார். நடிகர் கார்த்தி முதல் முறையாக ராணுவ அதிகாரியாக நடித்த இந்த படத்தில் காதலை மிக அழுத்தமாக கூறப்பட்டிருக்கும் நடிகை அதிதி ராவ் இதில் மருத்துவராக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆணாதிக்கம் கொண்ட ராணுவ வீரரருக்கும் மருத்துவருக்கும் இடையே நடக்கும் காதலை மிக அழுத்தமாகக் கூறியிருந்த காற்று வெளியிடை திரைப்படம் அதிதி ராவுக்கு தமிழில் மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது அதை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார்

 ஹேய் சினாமிகா

ஹேய் சினாமிகா

தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரை படத்தில் நடித்திருந்ததார். இப்போது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார் இதுவரை நடன இயக்குனராக இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கிய பிருந்தா மாஸ்டர் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ஹேய் சினாமிகா முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்து வருகின்றனர்

 நெருக்கமான காட்சிகள்

நெருக்கமான காட்சிகள்

ஹேய் சினாமிகா படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாக உள்ளது. காதலை புதிய பரிமாணத்தில் கூற இருக்கும் ஹேய் சினாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு அதிதி ராவுக்கு பல நெருக்கமான காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

 மெழுகு சிலை போல

மெழுகு சிலை போல

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக கச்சிதமாக செய்து முடிக்கும் நடிகை அதிதி ராவ் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் ஆல்ரவுண்டர் நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார் இவருக்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அதிக ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது இந்த நிலையில் இப்பொழுது மெழுகு சிலை போல மனதை வருடும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை அடுத்து அதற்கு லைக்குகள் குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X