twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைட்டா எறக்கிவிட்ட சட்டை.. அதுல்யாவின் அழகில் கதறும் சிங்கிள் பசங்க !

    |

    சென்னை : காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அதுல்யா ரவி.

    இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ள இவர் , தினம் தினம் தினுசு தினுசா புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

    காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    அவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாக அளித்து அவரை குஷிப்படுத்தி வருகின்றனர்.

    முருங்கைக்காய் சிப்ஸ்

    முருங்கைக்காய் சிப்ஸ்

    காதல் கண்கட்டுதே படத்தில் அறிமுகமான இவர், நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாளி , வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது, சாந்தனு பாக்கியராஜூன் முருங்கைக்காய் சிப்ஸி படத்தில் நடித்து வருகிறார்.

    ஆக்டிவாக

    ஆக்டிவாக

    முதற்படம் பெயர் சொல்லும் அளவுக்கு ஓடாததால்,எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று இணையத்தை கையில் எடுத்த இவர் தற்போது சமூகவலைத்தளத்தில் புகுந்து விளையாடி வருகிறார். ரசிகர்களை தன் வசப்படுத்தும் யுக்தியை தெரிந்து வைத்துள்ள அதுல்யா, இணையத்தில்படு ஆக்டிவாக இருக்கிறார்.

    ஏராளமான பார்வையாளர்கள்

    ஏராளமான பார்வையாளர்கள்

    இவர் எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும் அதற்கு விடாது லைக்குகளை போட்டு,அவரை குஷிப்படுத்தி விடுகின்றனர் ரசிகர்கள். இவருக்கு இன்ஸடாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் மேல் பாளோவர்கள் இருக்கிறார்கள். மேலும் ட்விட்டரில் 2 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

    குவியும் லைக்குகள்

    குவியும் லைக்குகள்

    தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லைட்டா எறக்கிவிட்ட சட்டையை அணிந்து கொண்டு லூஸ் ஹேரில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அம்சமாக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல லைக்குகள் குவிந்து வருகிறது.

    English summary
    Actress Athulya Ravi Cute Insta post
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X