சேலையில் இவ்வளவு கவர்ச்சியா.. அதுல்யாவின் மெர்சல் போட்டோஷூட்!

சென்னை ; கோலிவுட்டில் பல நடிகைகள் மார்க்கெட்டில் இடம் பிடிக்க போராடி வரும் நிலையில் போட்டோஷூட் மூலம் பிரபலமான நடிகை அதுல்யா ரவியின் கிளாமரான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சியில் கலக்கி வரும் நிலையில்
தனது அழகான சிரிப்பில் இளைஞர்களை சுண்டி இழுத்த நடிகை தான் அதுல்யா ரவி , 25 வயதில் சும்மா தங்க சிலை போல் இருக்கும் அதுல்யா ரவி கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர்

அதுல்யா சமூக வலைத்தளங்களில் அதிகம் வலம் வரும் நடிகை கோலிவுட்டின் செல்ல பொண்ணு இவர், அடிக்கடி போட்டோஷூட் அப்டேட் செய்கிறார். ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஆரவாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர்

சினிமாவில் என்ட்ரி

சினிமாவில் என்ட்ரி

பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதுல்யா ரவி பின்பு கதா நாயகன் மற்றும் நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பேசபட்டார். இவரது அழகில் மயங்கிய இளைஞர்கள் அதுல்யாவை கனவு கன்னியாக பார்த்து ரசித்தனர்.

கவர்ச்சியில் கோவை பொண்ணு அதுல்யா ரவி

கவர்ச்சியில் கோவை பொண்ணு அதுல்யா ரவி

2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாலி என்ற திரைப்படத்தில் கவர்ச்சியின் உச்சத்தை காட்டிய அதுல்யா ரவி ஒரு கையில் சிகிரெட் மறு கையில் பீர் பாட்டில் என வந்ததை பார்த்த இளைஞர்கள் அதிர்ந்தனர் பின்பு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற திரைப்படத்திலும் கவரச்சியாக நடித்த அதுல்யா ரவி , டபுள் மீனிங் வசனம் அரைகுறை ஆடையோடு நடித்த அதுல்யா ரவிக்கு இது வேண்டாத வேலை என்ற மக்கள் விமர்ச்சித்தனர்

லைக்ஸ் சரவெடி

லைக்ஸ் சரவெடி

லவ் ,ரொமான்ஸ் , கிளாமர் என நடித்த அதுல்யா சோஷியல் மீடியாவில் தனது புகைப்படத்தை தினமும் வெளியிடுவார் அதை பார்க்கும் இளைஞர்கள் மனம் உருகினர் சோஷியல் மீடியாவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள் எப்போ அதுல்யா ரவி புகைப்படம் வெளியிடுவார் என்று காத்திருக்கும் நிலையில் தற்போது பார்ப்பவர்கள் மயக்கம் அளவிற்கு போட்டோஷூட் செய்துள்ளார்.

Recommended Video

நீண்ட நாட்களுக்குப் பிறகு.. கன்னிகா ரவி கையில் சிக்கிய கம்பு.. ஆத்தாடி.. என்னா சுத்து!
புதிய போட்டோஷூட்

புதிய போட்டோஷூட்

அதுல்யா சமூக வலைத்தளங்களில் புதிதாக போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சேலையில் அதீத கவர்ச்சி காட்டி, மார்டனாக ஒரு லுக்விட்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதுல்யா ரவியின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X