twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா... சூடானது இணையதளம்!

    |

    சென்னை : க்யூட்டான நடிகை என்று பெயரெடுத்த அதுல்யா இப்பொழுது கவர்ச்சியிலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

    கேப்மாரி, நாடோடிகள் 2 போன்ற படங்களைத் தொடர்ந்து இப்போது முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது 3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது

    ஜெய்யுடன் இணைந்து மீண்டும் எண்ணித் துணிக படத்தில் நான் செய்துவரும் இவர் இப்பொழுது முன்னழகு லாவகமாக தெரிய கவர்ச்சி தகுந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    கேப்மாரி

    கேப்மாரி

    கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகிகள் பிரபலமானவராக கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்க ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்த இவருக்கு அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

    மீண்டும் ஜெய்யுடன்

    மீண்டும் ஜெய்யுடன்

    படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ள அதுல்யா கடைசியாக வெளியான சில திரைப்படங்களில் கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்டி இளசுகளை தவிக்க விட்டுள்ளார். குறிப்பாக ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரியில் எக்கச்சக்கமான இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகள் என தெறிக்க விட்டவரை பார்த்து பலரும் மிரண்டு பார்க்க மீண்டும் ஜெய்யுடன் மீண்டும் இணைந்து எண்ணித்துணிக படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

    கவர்ச்சிக்கும் ஓகே

    கவர்ச்சிக்கும் ஓகே

    இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதில்லை என்றாலும் குறைவான படங்களில் நிறைவான கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி வர இப்பொழுது சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். காமெடி கலந்த கலகலப்பான படமாக உருவாகி வருகிறது. இனிமேலும் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்தால் வாய்ப்புக்கள் வராது என்பதை அறிந்து கொண்ட அதுல்யா கதைக்கு தகுந்தாற்போல் கவர்ச்சிக்கும் ஓகே சொல்லி இருக்க நல்ல கதைகளை கேட்டு வருகிறார்.

    Recommended Video

    தப்பா பேசுனா கன்னத்துல அறைஞ்சுடுவேன் | TIKTOK ELAKKIYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
    அப்பட்டமாக தெரிய

    அப்பட்டமாக தெரிய

    ஏற்கனவே அதுல்யா வெளியிட்ட பல ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் திணறடித்து வைரலானது இப்பொழுது மீண்டும் அதே பாணியில் காரசாரமான கவர்ச்சி காட்டி தெறிக்க விட்டுள்ளார். குட்டி கௌனில் முன்னழகு கவர்ச்சி அப்பட்டமாக தெரிய மயக்கும் பார்வையால் ரசிகர்களை ஏங்க விடும் அதுல்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்க விட்டு வைரலாகி வருகிறது.

    English summary
    Actress Athulya Ravi latest hot photos
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X