ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய அதுல்யா ரவி... திணறிப்போன இணையம்!

சென்னை : க்யூட்டான நடிகை என்று பெயரெடுத்த அதுல்யா ரவி, இப்பொழுது கவர்ச்சியிலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், கடாவர் படங்களில் நடித்த அதுல்யா இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் மார்டன் உடையில் முன்னழகை லாவகமாக தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரவி

அதுல்யா ரவி

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகியாக கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்த இவருக்கு அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

ஒவர் கவர்ச்சி

ஒவர் கவர்ச்சி

படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ள அதுல்யா ரவி, சில திரைப்படங்களில் கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்டி இளசுகளை தவிக்க விட்டுள்ளார். குறிப்பாக ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரியில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகளில் நடித்திருந்தார். தெறிக்க விட்டவரை பார்த்து பலரும் மிரண்டு பார்க்க மீண்டும் ஜெய்யுடன் மீண்டும் இணைந்து எண்ணித்துணிக படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

கிடைத்த ரோலில்

கிடைத்த ரோலில்

இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதில்லை என்றாலும் குறைவான படங்களில் நிறைவான கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ் உடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.அதன் பின் வட்டம், அமலா பால் தயாரித்த கடாவர் படத்திலும் நடித்திருந்தார்.

மார்டன் உடையில் தூக்கலான கவர்ச்சி

மார்டன் உடையில் தூக்கலான கவர்ச்சி

இனிமேலும் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்தால் பட வாய்ப்புக்கள் வராது என்பதை நன்கு அறிந்து கொண்ட அதுல்யா ரவி கவர்ச்சிக்கும் பச்சை கொடி காட்டி உள்ளார். ஏற்கனவே ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வரும் அதுல்யா, இப்பொழுது மீண்டும் அதே பாணியில் மார்டன் உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். குட்டி கவுனில் முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X