Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மணலில் வீடு கட்டி விளையாடும் அதுல்யா... என்ன இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு !
சென்னை : குடும்பப்பாங்கான கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் ஷாக் கொடுக்கின்ற வகையில் நடிகை அதுல்யா படங்களிலும் சரி புகைப்படங்களிலும் சரி தாறுமாறாக கவர்ச்சி காட்டி அனைவரையும் வாய்பிளக்க வைத்து வருகிறார்.
ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இரட்டை அர்த்த வசனங்களில் நடித்து பலரையும் வியக்க வைத்த அதுல்யா இப்பொழுது சாந்தனு பாக்கியராஜ் உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ்ஸில் நடித்து வருகிறார்.
ஆரியை அசிங்கப்படுத்திய அனிதா..இதையாவது கண்டிப்பாரா கமல்? இந்திய அளவில் ட்ரென்டாகும் ஆரி #AariArjunan
விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்க இருக்கும் இவர் மணலில் சின்னப்பிள்ளை தனமாக வீடு கட்டி விளையாண்டுக் கொண்டிருக்கும் கவர்ச்சி கலந்த புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளை
புதுமுக இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான "என் பெயர் ஆனந்தன்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அப்துல்லாவின் மீது படக்குழு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தனர்.

முருங்கைக்காய் சிப்ஸ்
அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எந்த முன்னணி நடிகருடன் ஜோடி போடலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் நடிகை அதுல்யா இப்பொழுது சாந்தனு பாக்யராஜ் உடன் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.

கலர் ஃபுல்லாக கவர்ச்சி
முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படமாக உருவாகிவரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க உள்ள அதுல்யா இதற்காக முழுமூச்சுடன் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்வது வித விதமான கலர் ஃபுல்லாக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது என படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

சின்னப்புள்ளத்தனமா இருக்கு
என்னதான் பல படங்களில் ஹீரோயினாகவே நடித்திருந்தாலும் அதுல்யாவுக்கு இன்னும் அந்த குழந்தைத்தனம் போகாத நிலையில் இப்போது கடற்கரை மணலில் கவர்ச்சிகரமான உடையில் சிறுபிள்ளை போல மணலில் வீடு கட்டி விளையாண்டு கொண்டு இருக்கின்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களின் தாறுமாறான வர்ணிப்பில் சிக்கி வைரலாகி வர ஒரு சிலர் என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு எனவும் கேட்டு வருகின்றனர்.