கவர்ச்சி காட்டும் அவன்திகா மிஸ்ரா..ட்ரெண்டாகும் போட்டோஸ்
சென்னை: மாடல் அழகி அவன்திகா மிஸ்ரா கவர்ச்சியான புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மாடல், தற்போது வளர்ந்து வரும் ஹீரோயின் அவன்திகா மிஸ்ராவின் ஹாட் போட்டோஷுட். மாடலாக இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்கள் பலர் அதில் ஒருவர் தான் அவன்திகா மிஸ்ரா. மாடலிங் என்ற துறையை திரையுலகிற்கு வர ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


மாடலாக பல அழகி போட்டிகளில் பங்கேற்று பின்னாளில் ஹீரோயின் ஆனவர் தான் அவன்திகா மிஸ்ரா. கல்லூரி படிப்பினை முடித்த கையோடு பல மாடலிங் வேலைக்கு சென்றார் அவன்திகா. சுமார் ஆறு மாதங்களாக மாடலிங் துறையில் இருந்தார். மாடலிங் துறை கொடுத்த நம்பிக்கையால் திரைதுறைக்குள் வந்தார்.


பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் நீலகண்டன் இயக்கத்தில் உருவான மாயா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் திரில்லர் படமாக இருந்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. வரிசையாக இவர் மூன்று படங்களில் ஒப்பந்தமானார்.


தற்போது பல படங்கள் கை வசம் இருந்தாலும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக அவ்வப்போது போட்டோசூட் செய்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது இவரின் வாடிக்கையான ஒன்று. தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து இவரது ரசிகர்கள் படுகுஷியாக உள்ளனர். விதவிதமான பல போஸ்களில் இவர் போட்டோஸ்களை வெளியிட்டுள்ளார் அவன்திகா மிஸ்ரா.




Click it and Unblock the Notifications











