கருப்புக் கலரு.. டியூப்ல டாப்பு.. குவியும் லைக்குகள்.. கலக்கும் அவந்திகா!

மும்பை : மாடல் அழகி அவந்திகா மிஸ்ராவின் ஹாட் போட்டோஷுட்.

மாடலாக இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்கள் பலர் அதில் ஒருவர் தான் அவன்திகா மிஸ்ரா. மாடலிங் என்ற துறையை திரையுலகிற்கு வர ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மாடலாக பல அழகி போட்டிகளில் பங்கேற்று பின்னாளில் ஹீரோயின் ஆனவர் தான் அவன்திகா மிஸ்ரா.

avantika mishra tube dress pics

கல்லூரி படிப்பினை முடித்த கையோடு பல மாடலிங் வேலைக்கு சென்றார் அவன்திகா. மாடலிங் துறை கொடுத்த நம்பிக்கையால் திரைதுறைக்குள் வந்தார். சுமார் ஆறு மாத காலமாக மாடலிங் துறையில் இருந்தார்.

avantika mishra tube dress pics

பின் இயக்குனர் நீலகண்டவை சந்தித்தது தனது முதல் பட வாய்பை பெற்றார். இயக்குனரை சந்தித்த பத்து நிமிடங்களில் தனது ரோல்லை பெற்றார் அவன்திகா. மாயா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ஓரளவு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதையடுத்து, அவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. பின் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் அவந்திக்கா.

avantika mishra tube dress pics

பட வாய்ப்புகள் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவந்திகா, அடிக்கடி போட்டோஷீட் நடத்தி புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ரசிகர்களிடம் லைக் மற்றும் கமெண்டுகளை பார்ப்பதற்கு இவருக்கு மிகவும் பிடிக்குமாம் அதனால் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அவந்திக்கா.

இவர் தற்போது கூட தனக்கு மிகவும் பிடித்த கருப்பு நிறத்தில், டியூப் டாப் டிரஸ்சில் போட்டோஷூட் எடுத்து அதனை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த உடையில் விதவித போஸ் கொடுத்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவந்திக்காவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X