வெறும் கோட் மட்டும் தான்.. கீழே எதுவும் போடாமல் ஆதித்ய வர்மா நடிகை வெளியிட்ட கிளுகிளு போட்டோ!
மும்பை : தமிழில் ஒரே படத்தில் நடித்து இப்பொழுது உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ளார் நம்ம ஆதித்ய வர்மா நடிகை.
நடித்த முதல் திரைப்படத்திலேயே படுகவர்ச்சி, லிப்லாக் கிஸ் என ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான பனிடா சந்து இப்பொழுது மேலும் ஒரு முன்னணி நடிகருடன் ரொமான்ஸ் செய்ய புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் வலைதளங்களில் ரசிகர்களை கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் தன் வசப்படுத்தி வரும் பனிடா சந்து இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேல ஒரே ஒரு கோட்டை மட்டும் போட்டுக்கொண்டு உள்ள எதுவுமே போடாம மெய்மறந்து காற்று வாங்கியவாறு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தாகம் ஊட்டியுள்ளார்.

மிக பிஸியாக
நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ள ஆதித்ய வர்மா பட நடிகை இப்பொழுது ஹிந்தி திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

சென்டிமென்டால் பிழிந்தெடுத்த
வருண் தவான் உடன் இவர் இணைந்து நடித்த அக்டோபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் காதலர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. அதீத காதல் காட்சிகளை கொண்டு ரசிகர்களை சென்டிமென்டால் பிழிந்தெடுத்த இந்த திரைப்படம் மூலம் பனிடா மிகப்பிரபலமானதை தொடர்ந்து இந்தியில் பலராலும் அறியப்பட்டார்.

ஜோடியாக
இந்நிலையில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் அந்த திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிடா சந்து நடித்து இருந்தார்.

தமிழ் ரீமேக்
துருவ் விக்ரம் மற்றும் பனிடா சந்து என இருவருக்கும் தமிழில் அறிமுகப் படமாக அமைந்த ஆதித்ய வர்மா, பிரபல தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் என்பது பலரும் அறிந்ததே.

ஃபீல் செய்ய வைத்திருந்தனர்
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தமிழில் அர்ஜுன் ரெட்டியின் சாயல் துளியும் மாறாமல் அப்படியே ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்திருந்தனர்.

லிப்லாக் கிஸ்
தமிழில் நடித்த முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான படுக்கையறை காட்சிகள் , லிப்லாக் கிஸ் என ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான பனிடா சந்து இப்பொழுது மேலும் ஒரு முன்னணி நடிகருடன் தமிழில் ரொமான்ஸ் செய்ய புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.

ஆர்வம் கொண்டவர்
இதற்கிடையில் "சர்தார் உதாம் சிங்" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வரும் பனிடா சந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுப்பதிலும் சமூக வலைதளங்களில் அதை பதிவிடுவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

சூரிய ஒளியை
இந்நிலையில் பலரும் எதிர்பாராத பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்து வரும் பனிடா இப்பொழுது சூரிய ஒளி கதிர்வீச்சை மிக வித்தியாசமான முறையில் உள்வாங்கி உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

உள்ள எதுவுமே போடாம
வெறும் கோட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட்டும் அணியாமல் மேலேயும் உள்ளே எதுவும் அணியாமல் பப்பரப்பா என முன்னழகை திறந்து விட்டபடி, உள்ளே இருப்பது அப்படியே தெள்ளத்தெளிவாக தெரிய மேல ஒரே ஒரு கோட்டை மட்டும் போட்டுக்கொண்டு உள்ள எதுவுமே போடாமால் மெய்மறந்து சூரிய ஒளி கதிர்வீச்சை உள்வாங்கியவாறு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தாகம் ஊட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











