பளிச்சென தெரியும் முன்னழகு..ஆதித்ய வர்மா பட நாயகியின் தாறுமாறு பிக்ஸ்!

சென்னை : துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை பனிடா சந்து.

கவர்ச்சியில் மிக சர்வசாதாரணமாக புகுந்து விளையாடும் இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் பல லிப் லாக் சீன்களில் நடித்து ரசிகர்களை சூடேற்றி விட்டிருந்தார்.

ஆங்கிலப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து தனது அறிமுகத்தை பதித்து வரும் அதே வேளையில் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் படுகவர்ச்சியாக முன்னழகு அப்பட்டமாக தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள இவரை ரசிகர்கள் ஏகபோகமாக வர்ணித்து வருகின்றனர்.

ரீமேக் செய்யப்பட்டு

ரீமேக் செய்யப்பட்டு

தெலுங்கு திரைப்படத் துறையை சில வருடங்களுக்கு முன்பு வசூல் மழையால் ஆட்டிப்படைத்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம், இந்தியாவில் பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்ததோடு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ரசிகர்களுக்கு செம ட்ரீட்

ரசிகர்களுக்கு செம ட்ரீட்

அவ்வாறு தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி உருவாக்கி இருந்தை தொடர்ந்து, இந்த படத்தில் துருவ் விக்ரம் மற்றும் பனிடா சந்து முதல் முறையாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்டனர். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் எவ்வாறு உருவாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், துருவ் விக்ரம் மற்றும் பனிடா சந்து இருவரும் நடிப்பில் தூள் கிளப்பி ஆதித்ய வர்மா திரைப்படத்தை ஒரு படி மேலே கொண்டுபோய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்தனர்.

அடல்ட் காட்சிகளிலும்

அடல்ட் காட்சிகளிலும்

இந்தியில் அக்டோபர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பனிடா சந்து, தமிழில் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து கெமிஸ்ட்ரியில் பந்தாடி இருப்பார். அழுத்தமான காதலையும், உண்மையான காதலில் உள்ள வலியையும் மிகச் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்த பனிடா சந்து அதில் வரும் பல அடல்ட் காட்சிகளிலும் அசால்ட்டாக நடித்து இருப்பார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில்

ட்ரான்ஸ்பரண்ட் உடையில்

இவ்வாறு நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வரும் பனிடா சந்து, சமூக வலைதளங்களில் வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ட்ரான்ஸ்பரண்ட் கவர்ச்சி புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மயக்க வைக்கும் முன்னழகு

மயக்க வைக்கும் முன்னழகு

மெல்லிய தேகத்தை சொக்கவைக்கும் கவர்ச்சியின் மூலம் அள்ளி தெளித்து வரும் பனிடா சந்து, வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் முன்னழகு அப்படியே தெரிய படுகவர்ச்சியாக தனது மெல்லிய இடையுடன் மயக்க வைக்கும் முன்னழகையும் காட்டியவாறு சாய்ந்த நிலையில் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள இந்த படு கவர்ச்சியான புகைப்படம் தற்போது ரசிகர்களால் கவரப்பட்டு ஏகபோகமாக வர்ணிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X