பேண்ட் போடாமல்.. தொடை தெரிய கிளாமர் போஸ்..ஆதித்ய வர்மா நடிகையின் அடாவடி பிக்ஸ் !

மும்பை : ஒரே ஒரு திரைப்படத்திலேயே ஓஹோ என்று புகழ்பெற்ற நடிகைகளில் தற்பொழுது பிரபலமாக உள்ளவர் ஆதித்ய வர்மா திரைப்பட நடிகை பனிடா சந்து.

தமிழ் மற்றும் ஹிந்தி என ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் பனிடா சந்து தற்போது கீழேயும் ஒன்றும் அணியாமல் மேலேயும் ஒன்றும் அணியாமல் வெளியிட்டுள்ள அடாவடி புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் அறிமுகம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதித்யா வர்மா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து பல்வேறு ரசிகர்களை கவர்ந்து இருந்தது. எனினும் இந்தத் திரைப்படம் முதலில் வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கியிருந்த நிலையில், அந்தப்படத்தைப் பார்த்த தயாரிப்பு குழு திருப்தி அடையாத காரணத்தினால் அந்த காப்பியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இயக்குனர் கிரீசாய இயக்கத்தில் வெளியானது.

இருவரும் நடித்து

இருவரும் நடித்து

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளையும் பல்வேறு நஷ்டங்களையும் தாண்டி வெளியான இந்த திரைப்படம் துரு விக்ரம்-க்கும், பனிடா சந்து-விற்கும் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்த நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் இருவரும் நடித்துக் கொண்டு வருகின்றனர்.

வருண் தவான்

வருண் தவான்

ஹிந்தியில் அக்டோபர் என்ற திரைப்படத்தின் மூலம் வருண் தவான் உடன் இணைந்து நடித்து ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான பனிடா சந்து, அக்டோபர் திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது "சர்தார் உடான் சிங்" என்ற திரைப்படத்தில் விக்கி குஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ரசிகர்களை குளிர்விக்கும்

ரசிகர்களை குளிர்விக்கும்

ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் ரசிகர்கள் இவரை திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் சக்கை போடு போட்டு வருகிறது. பனிடா சந்துவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க இணையதளத்தில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை குளிர்விக்கும் விதமாக அடிக்கடி அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பனிடா சந்து தற்போது வெளியிட்டுள்ள, பேண்ட் போடாத புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

கால் அழகு அப்பட்டமாக

கால் அழகு அப்பட்டமாக

தரையில் உட்கார்ந்தவாறு கருப்பு நிறத்தில் நீளமான கோட் ஒன்றை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் எதுவும் அணியாமல் தொடை அழகு அப்பட்டமாக தெரியும் வகையில், வெளியிட்டுள்ள இந்த அதீத கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் அதற்கு "என்னுடைய துணிகளை இழந்துவிட்டேன்" என்று தலைப்பிட்டுள்ளார்.

கிறங்க வைக்கும்

கிறங்க வைக்கும்

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு புகைப்படத்தில் மேல் சட்டை எதுவும் அணியாமல் முன்னழகை வெறும் கைகளால் மட்டும் வைத்து மறைத்துக் கொண்டு ரசிகர்களை கிறங்க வைக்கும் வகையில் பார்வை பார்த்தவாறு வெளியிட்டுள்ள இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சிப் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் இதற்கு "என்னுடைய மேலாடையை இழந்துவிட்டேன்" என்று தலைப்பிட்டு ரசிகர்களை சூடேற்றி விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X