தெரியக்கூடாதது எல்லாம் அப்பட்டமாக தெரிய.. ஆதித்ய வர்மா நாயகியின் கவர்ச்சித் தாண்டவம்!
மும்பை : ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகை பனிடா சந்து இப்பொழுது அனைத்தும் பச்சையாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கவர்ச்சித் தாண்டவம் ஆடி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பனிடா இப்பொழுது ஹிந்தியில் விஷால் கவுசல் உடன் இணைந்து "சர்தார் உதம் சிங்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் முதல் திரைப்படத்திலேயே பல போல்டான காட்சிகளில் அசால்டாக நடித்திருக்கும் பனிடா சந்து மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையத்தில் வெளியிடும் இவரது அதீத கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து சூடாக்கி வருகிறது.

அறிமுக திரைப்படமான
இது வரை ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்தியாவில் பலருக்கும் பரிச்சயமானவர் நடிகை பனிடா சந்து. இந்தியில் வெளியான "அக்டோபர்" திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான பனிடா அதைத்தொடர்ந்து தமிழில் துருவ் விக்ரமின் அறிமுக திரைப்படமான "ஆதித்ய வர்மா " திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

படுக்கையறை காட்சிகளிலும்
பார்ப்பதற்கு சாதுவாக காட்சியளிக்கும் பனிடா நடிப்பு என்று வந்துவிட்டால் ராட்சசியாக மாறிவிடுவார். நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுக்கும் இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் பல்வேறு நெருக்கமான காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து பலரையும் வாய்பிளக்க வைத்தார்.

ரசிகர்களுக்கு நற்செய்தி
ஆதித்ய வர்மா படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்திருந்த நிலையில், இவரின் அடுத்து நடிக்கும் தமிழ் திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தி சொல்லும் விதமாக இப்பொழுது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டு வருகிறார்.

சர்தார் உதம் சிங்
இதற்கிடையில் ஹிந்தியிலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் பனிடா தற்பொழுது விஷால் கவுசல் நடித்து வரும் " சர்தார் உதம் சிங்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிகினி உடையில்
திரைப்படங்களில் நடிப்பதற்கு நடுவே ரசிகர்களை குளிர்விக்கும் விதமாக அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பனிடா, இப்பொழுது எல்லாத்தையும் திறந்து காட்டியவாறு பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கவர்ச்சி தாண்டவம்
ஸ்லிம்மான தேகத்தில் பிகினி உடையை அணிந்து கொண்டு செம்ம கவர்ச்சியான லோஆங்கிளில் எல்லாத்தையும் திறந்து காட்டியவாரு கண்ணாடியில் செல்பி எடுக்க அந்த வெளிச்சத்தில் பனிடாவின் தெரியக் கூடாத இடம் எல்லாம் அப்பட்டமாக தெரிய கவர்ச்சித் தாண்டவம் ஆடி இருக்கும் பனிடாவை பார்த்த ரசிகர்கள் பலரும் மெய்மறந்து ரசித்தவாறு பனிடாவின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











