Just In
- 7 min ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 25 min ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
- 1 hr ago
சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்!
- 1 hr ago
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
Don't Miss!
- Sports
இவங்க 3 பேர்தான் இனிமேல்.. ஆஸி. மண்ணை ஆளும் தமிழக வீரர்கள்.. குறி வைத்தது பிசிசிஐ.. பின்னணி!
- News
ஊழல், பயங்கரவாதத்தைவிட வேலைவாய்ப்பின்மைதான் மக்களின் முதன்மை பிரச்சனை: ஐ.ஏ.என்.எஸ். சர்வே
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சட்டையை கீழ இழுத்து விட்டு சில்மிஷ போஸ் …அடாவடி செய்யும் ஆதித்ய வர்மா பட நடிகை!
மும்பை : தமிழில் நடித்த முதல் திரைப்படத்திலேயே பலரும் வாய் பிளக்கும் வகையில் படுக்கையறை காட்சிகளில் அசால்ட்டாக நடித்து மாஸ் காட்டியவர் நடிகை பனிடா சந்து.
ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் இவர், ஆதித்யா வர்மா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
நாம சேர்ந்து இருக்குற போட்டோவ அனுப்பு.. நான் ஸ்டோரி வைக்கிறேன்.. சித்ராவின் கடைசி வாய்ஸ் மெசேஜ்!
கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டி வரும் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களிலும் எக்கச்சக்கமான கிளாமர் நிரம்பிய போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் வேளையில் இப்பொழுது சட்டையைக் கீழே இழுத்து விட்டு முன்னழகு தெரிய சில்மிஷ போஸ் கொடுத்து அடாவடி செய்து வரும் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களை கவர்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது.

முதல் திரைப்படத்திலேயே
பெரும்பாலான நடிகைகள் அறிமுகமாகும் முதல் திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்துவிட்டு பின் போகப்போக கவர்ச்சி காட்டி வரும் நிலையில், மற்ற நடிகைகளை விட சற்று வித்தியாசமாக இருக்கும் நடிகை பனிடா சந்து தமிழில் நடித்த முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான கிளாமர் காட்சிகளில் நடித்து பட்டைய கிளப்பி இருப்பார்.

ஆங்கில படங்களிலும்
ஹிந்தியில் வருண் தவான் நடிப்பில் உருவான அக்டோபர் திரைப்படத்தில் அனைவரையும் கலங்க வைக்கும் காதலி பாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த பனிடா சந்து அதைத் தொடர்ந்து சில ஆங்கிலத் திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புக்கு சமமாக கவர்ச்சி
இவ்வாறு சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வரும் நடிகை பனிடா நடிப்புக்கு சமமாக கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைத்தவரில்லை.

வெற்றி பெற்றது
துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் பனிடா சந்துவும் தமிழுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க்கவுட்டாகி இருக்க இந்த ஆதித்ய வர்மா காதலர்களை மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது.

சில்மிஷ போஸ்
இவ்வாறு தமிழில் முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகை என பெயர் எடுத்த பனிடா சந்து மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வேற லெவல் ட்ரெண்டாகி வர இப்பொழுது சட்டையை கீழே இழுத்து விட்டு முன்னழகு அப்பட்டமாக தெரிய சில்மிஷ போஸ் கொடுத்துக்கொண்டு காந்தப் பார்வையால் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கும் இந்த அடாவடி புகைப்படம் ரசிகர்களை கவர்ச்சி கடலில் தத்தளிக்க விட்டுள்ளது.