Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நீச்சல் குளத்தில் கண் சிமிட்டும் பூமிகா..செம ஹாட்டு மச்சி என வர்ணிக்கும் ரசிகாஸ்!
சென்னை : திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பூமிகா இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்
தமிழில் ஓரிரு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் தெலுங்கில் எக்கச்சக்கமான கதைகளில் அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.
தற்போது இவர், நீச்சல் குளத்தில், செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
விடுமுறைக்கு
ஊட்டி
சென்றுள்ள
நடிகை
பூமிகா..
ஒரே
ஆட்டம்,
பாட்டம்
தான்..
என்ன
ஸ்பெஷல்
தெரியுமா?

நடிகை பூமிகா
பத்ரி, ரோஜாக்கூட்டம்,சில்லுனு ஒரு காதல் என தமிழில் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாகவே இருக்கிறார் பூமிகா. தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் மாபெரும் வெற்றிபெற்ற போதிலும் பூமிகாவுக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

குணச்சித்திர வேடங்கள்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் பூமிகாவுக்கு அம்மா ,அக்கா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் தொடர்ந்து வர அதையும் விடாமல் வெளுத்துக்கட்டி நடித்து வருகிறார். அதே சமயம் தெலுங்கில் 'இதி மா கதா' என்ற பைக் ரேஸை கதைக்களமாகக் கொண்டு உருவான படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்த நடிகர் அஜித், புகழ்ந்து பாராட்டினார்.

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து
இவ்வாறு தெலுங்கு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் பூமிகா தமிழில் பெயரிடப்படாத படங்களில் கமிட்டாகி உள்ளார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி எவர்கிரீன் கதாநாயகியாக உள்ள பூமிகா 44 வயது ஆகி இருந்தாலும் இன்றும் அதே இளமையுடன் இருக்க ரசிகர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் எக்கச்சக்கமான க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு குஷிப்படுத்தி வைக்கிறார்.

நீச்சல் குளத்தில்
அந்தவகையில் இப்பொழுது நீச்சல் குளத்தில் நீந்தியபடி இருக்கும் செம ஹாட்டான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வர ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் அதில் ஒரு ரசிகர் இந்த லுக்கில் நீங்கள் பார்ப்பதற்கு செம ஹாட்டா இருக்கீங்க என பதிவிட்டுள்ளார்.