தம்மாத்துண்டு டவுசரில் அதீத கவர்ச்சி... என்ன பூமிகா நீங்களுமா... அதிர்ந்து போன ரசிகர்கள்!

சென்னை : தமிழ் ரசிகர்களால் குடும்பப்பாங்கான நடிகைகள் என பெரிதும் போற்றப்பட்ட பல நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை பூமிகா..

விஜய், சூர்யா, மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்த இவர் இப்பொழுது பிற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கின்ற வகையில் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் பூமிகா தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.

ஐசு கதாபாத்திரம்

ஐசு கதாபாத்திரம்

நடிகை பூமிகா தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்றுவரை நினைவுக்கு வருவது "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் வரும் இவரது ஐசு கதாபாத்திரம். அதில் அந்த அளவுக்கு நேசுரலாக நடித்திருப்பார்.

மற்றுமொரு சூப்பர் ஹிட்

மற்றுமொரு சூப்பர் ஹிட்

இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் விஜய்யுடன் இணைந்து பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பூமிகா அதைத் தொடர்ந்து ரோஜாக்கூட்டம் என்ற மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

கில்லி ஒரிஜினல்

கில்லி ஒரிஜினல்

தமிழை விட தெலுங்கில் மிக பிஸியாக நடித்து வந்த இவர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் பதிப்பான ஒக்கடு-வில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பில் வேற லெவல் மேஜிக் செய்திருப்பார்.

வித்யாசமான ரோலில்

வித்யாசமான ரோலில்

ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட பூமிகா தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வர சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பூமிகா இந்த முறை சற்று வித்யாசமான ரோலில் அசத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

காதலர்களால் கொண்டாடப்படும்

காதலர்களால் கொண்டாடப்படும்

சூர்யா ஜோதிகா பூமிகா உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பில் உருவான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் 15 ஆண்டுகளை கடந்த பின்னும் இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்துவருகிறது.

முன்பக்க பட்டனை கழட்டிவிட்டு

முன்பக்க பட்டனை கழட்டிவிட்டு

தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்களால் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்ட பூமிகா தமிழில் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்திருக்கும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லட் பைக் மீது படுத்துக்கொண்டு தம்மாத்துண்டு டவுசரை மட்டும் அணிந்து கொண்டு பளபளப்பான முன்னழகையும் காட்டியவாறு சட்டை பட்டனை கழட்டி விட்டு இதுவரை கண்டிராத அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பூமிகாவின் இந்த செம ஹாட்டான போட்டோவை பார்த்து பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Read more about: bhumika பூமிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X